லேவியராகமம் 6:20
ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
ஆரோன் அபிஷேகம் செய்யப்படும் நாளில், அவனும் அவனுடைய மகன்களும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நிரந்தரமான உணவுபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
Tamil Easy Reading Version
“ஆரோனும் அவனது மகன்களும் கர்த்தருக்குக் கொண்டுவரக் கூடிய காணிக்கை யாதெனில்: ஆரோன் தலைமை ஆசாரியனாக அபிஷேகம் பண்ணப்படும் நாளில் அவர்கள் இதனைச் செய்ய வேண்டும். அவர்கள் தானியக் காணிக்கையாக எட்டுக் கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்துவர வேண்டும். (இது தினந்தோறும் செலுத்த வேண்டிய காணிக்கையின்போது செலுத்தப்பட வேண்டும்.) அவர்கள் காலையில் பாதியும் மாலையில் பாதியும் கொண்டு வரவேண்டும்.
Thiru Viviliam
ஆரோனும் அவன் புதல்வரும் அருள்பொழிவு பெறுகின்ற நாளில் அவனும் அவன் புதல்வரும் ஆண்டவருக்குக் கொண்டுவர வேண்டிய படையல் இதுவே. இருபது படி* அளவான மிருதுவான மாவில் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் காலையில் பாதியும், மாலையில் பாதியுமாக எந்நாளும் உணவுப்படையலாக அளிக்க வேண்டும்.
King James Version (KJV)
This is the offering of Aaron and of his sons, which they shall offer unto the LORD in the day when he is anointed; the tenth part of an ephah of fine flour for a meat offering perpetual, half of it in the morning, and half thereof at night.
American Standard Version (ASV)
This is the oblation of Aaron and of his sons, which they shall offer unto Jehovah in the day when he is anointed: the tenth part of an ephah of fine flour for a meal-offering perpetually, half of it in the morning, and half thereof in the evening.
Bible in Basic English (BBE)
Anyone touching the flesh of it will be holy: and if any of the blood is dropped on any clothing, the thing on which the blood has been dropped is to be washed in a holy place.
Darby English Bible (DBY)
This is the offering of Aaron and of his sons, which they shall present to Jehovah on the day when he is anointed: the tenth part of an ephah of fine flour as a continual oblation, half of it in the morning, and half thereof at night.
Webster’s Bible (WBT)
Whatever shall touch the flesh of it shall be holy: and when there is sprinkled of its blood upon any garment, thou shalt wash that on which it was sprinkled in the holy place.
World English Bible (WEB)
“This is the offering of Aaron and of his sons, which they shall offer to Yahweh in the day when he is anointed: the tenth part of an ephah of fine flour for a meal offering perpetually, half of it in the morning, and half of it in the evening.
Young’s Literal Translation (YLT)
`This `is’ an offering of Aaron and of his sons, which they bring near to Jehovah in the day of his being anointed; a tenth of the ephah of flour `for’ a continual present, half of it in the morning, and half of it in the evening;
லேவியராகமம் Leviticus 6:20
ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்.
This is the offering of Aaron and of his sons, which they shall offer unto the LORD in the day when he is anointed; the tenth part of an ephah of fine flour for a meat offering perpetual, half of it in the morning, and half thereof at night.
| This | זֶ֡ה | ze | zeh |
| is the offering | קָרְבַּן֩ | qorban | kore-BAHN |
| of Aaron | אַֽהֲרֹ֨ן | ʾahărōn | ah-huh-RONE |
| sons, his of and | וּבָנָ֜יו | ûbānāyw | oo-va-NAV |
| which | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| offer shall they | יַקְרִ֣יבוּ | yaqrîbû | yahk-REE-voo |
| unto the Lord | לַֽיהוָ֗ה | layhwâ | lai-VA |
| day the in | בְּיוֹם֙ | bĕyôm | beh-YOME |
| when he is anointed; | הִמָּשַׁ֣ח | himmāšaḥ | hee-ma-SHAHK |
| part tenth the | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| of an ephah | עֲשִׂירִ֨ת | ʿăśîrit | uh-see-REET |
| flour fine of | הָֽאֵפָ֥ה | hāʾēpâ | ha-ay-FA |
| for a meat offering | סֹ֛לֶת | sōlet | SOH-let |
| perpetual, | מִנְחָ֖ה | minḥâ | meen-HA |
| half | תָּמִ֑יד | tāmîd | ta-MEED |
| morning, the in it of | מַֽחֲצִיתָ֣הּ | maḥăṣîtāh | ma-huh-tsee-TA |
| and half | בַּבֹּ֔קֶר | babbōqer | ba-BOH-ker |
| thereof at night. | וּמַֽחֲצִיתָ֖הּ | ûmaḥăṣîtāh | oo-ma-huh-tsee-TA |
| בָּעָֽרֶב׃ | bāʿāreb | ba-AH-rev |
Tags ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில் அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால் ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை காலையில் பாதியும் மாலையில் பாதியும் நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள்
Leviticus 6:20 in Tamil Concordance Leviticus 6:20 in Tamil Interlinear Leviticus 6:20 in Tamil Image