லேவியராகமம் 6:29
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக: அது மகா பரிசுத்தமானது.
Tamil Indian Revised Version
ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது மகா பரிசுத்தமானது.
Tamil Easy Reading Version
“பாவப்பரிகார பலியை ஆசாரியக் குடும்பத்தைச் சேர்ந்த எந்த ஆண் வேண்டுமானாலும் உண்ணலாம்.
Thiru Viviliam
குருக்களில் ஆண் மக்கள் யாவரும் அதை உண்ணலாம். அது மிகத் தூயது.
King James Version (KJV)
All the males among the priests shall eat thereof: it is most holy.
American Standard Version (ASV)
Every male among the priests shall eat thereof: it is most holy.
Darby English Bible (DBY)
All the males among the priests shall eat thereof: it is most holy.
World English Bible (WEB)
Every male among the priests shall eat of it: it is most holy.
Young’s Literal Translation (YLT)
`Every male among the priests doth eat it — it `is’ most holy;
லேவியராகமம் Leviticus 6:29
ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக: அது மகா பரிசுத்தமானது.
All the males among the priests shall eat thereof: it is most holy.
| All | כָּל | kāl | kahl |
| the males | זָכָ֥ר | zākār | za-HAHR |
| among the priests | בַּכֹּֽהֲנִ֖ים | bakkōhănîm | ba-koh-huh-NEEM |
| eat shall | יֹאכַ֣ל | yōʾkal | yoh-HAHL |
| thereof: it | אֹתָ֑הּ | ʾōtāh | oh-TA |
| is most | קֹ֥דֶשׁ | qōdeš | KOH-desh |
| holy. | קָֽדָשִׁ֖ים | qādāšîm | ka-da-SHEEM |
| הִֽוא׃ | hiw | heev |
Tags ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப்புசிப்பார்களாக அது மகா பரிசுத்தமானது
Leviticus 6:29 in Tamil Concordance Leviticus 6:29 in Tamil Interlinear Leviticus 6:29 in Tamil Image