லேவியராகமம் 6:30
எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.
Tamil Indian Revised Version
எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்திக்காக ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலியைச் சாப்பிடக்கூடாது, அது நெருப்பிலே எரிக்கப்படவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆனால், பாவப் பரிகார பலியின் இரத்தமானது ஆசரிப்புக் கூடாரத்திற்குள் கொண்டு வரப்பட்டு பரிசுத்தமான இடத்தில் பயன்படுத்தப்பட்டு ஜனங்களை சுத்தப்படுத்திய பிறகு இது எரிக்கப்பட வேண்டும். அந்த பாவப்பரிகாரப் பலியை உண்ணக் கூடாது.
Thiru Viviliam
கறைநீக்கம் செய்யும்படி சந்திப்புக் கூடாரத்திற்குள் தூயகத்திற்குக் கொண்டு வரப்பட்ட இரத்தத்திற்குரிய பாவம் போக்கும் பலி உண்ணப்படலாகாது; நெருப்பில் எரிக்கப்படவேண்டும்.
King James Version (KJV)
And no sin offering, whereof any of the blood is brought into the tabernacle of the congregation to reconcile withal in the holy place, shall be eaten: it shall be burnt in the fire.
American Standard Version (ASV)
And no sin-offering, whereof any of the blood is brought into the tent of meeting to make atonement in the holy place, shall be eaten: it shall be burnt with fire.
Darby English Bible (DBY)
And no sin-offering whereof blood hath been brought to the tent of meeting, to make atonement in the sanctuary, shall be eaten: it shall be burned with fire.
World English Bible (WEB)
No sin offering, of which any of the blood is brought into the Tent of Meeting to make atonement in the Holy Place, shall be eaten: it shall be burned with fire.
Young’s Literal Translation (YLT)
and no sin-offering, `any’ of whose blood is brought in unto the tent of meeting to make atonement in the sanctuary is eaten; with fire it is burnt.
லேவியராகமம் Leviticus 6:30
எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.
And no sin offering, whereof any of the blood is brought into the tabernacle of the congregation to reconcile withal in the holy place, shall be eaten: it shall be burnt in the fire.
| And no | וְכָל | wĕkāl | veh-HAHL |
| חַטָּ֡את | ḥaṭṭāt | ha-TAHT | |
| sin offering, | אֲשֶׁר֩ | ʾăšer | uh-SHER |
| whereof | יוּבָ֨א | yûbāʾ | yoo-VA |
| blood the of any | מִדָּמָ֜הּ | middāmāh | mee-da-MA |
| is brought | אֶל | ʾel | el |
| into | אֹ֧הֶל | ʾōhel | OH-hel |
| the tabernacle | מוֹעֵ֛ד | môʿēd | moh-ADE |
| congregation the of | לְכַפֵּ֥ר | lĕkappēr | leh-ha-PARE |
| to reconcile | בַּקֹּ֖דֶשׁ | baqqōdeš | ba-KOH-desh |
| withal in the holy | לֹ֣א | lōʾ | loh |
| eaten: be shall place, | תֵֽאָכֵ֑ל | tēʾākēl | tay-ah-HALE |
| it shall be burnt | בָּאֵ֖שׁ | bāʾēš | ba-AYSH |
| in the fire. | תִּשָּׂרֵֽף׃ | tiśśārēp | tee-sa-RAFE |
Tags எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே கொண்டுவரப்பட்டதோ அந்தப் பலி புசிக்கப்படலாகாது அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்
Leviticus 6:30 in Tamil Concordance Leviticus 6:30 in Tamil Interlinear Leviticus 6:30 in Tamil Image