லேவியராகமம் 6:9
நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இரவுமுதல் விடியற்காலம்வரை பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“இந்தக் கட்டளையை ஆரோனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் சொல். இதுவே தகன பலியைப்பற்றிய சட்டங்கள். தகனபலி இரவு முழுவதும் விடியும்வரை பலிபீடத்தின் மேல் இருக்க வேண்டும். காணிக்கைக்குத் தேவையான நெருப்பானது பலிபீடத்தின் மேல் எரிந்துக்கொண்டிருக்க வேண்டும்.
Thiru Viviliam
ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது; எரிபலி பற்றிய சட்டம் இதுவே; இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.
King James Version (KJV)
Command Aaron and his sons, saying, This is the law of the burnt offering: It is the burnt offering, because of the burning upon the altar all night unto the morning, and the fire of the altar shall be burning in it.
American Standard Version (ASV)
Command Aaron and his sons, saying, This is the law of the burnt-offering: the burnt-offering shall be on the hearth upon the altar all night unto the morning; and the fire of the altar shall be kept burning thereon.
Bible in Basic English (BBE)
And whatever is over Aaron and his sons may have for their food, taking it without leaven in a holy place; in the open space of the Tent of meeting they may take a meal of it.
Darby English Bible (DBY)
Command Aaron and his sons, saying, This is the law of the burnt-offering; this, the burnt-offering, shall be on the hearth on the altar all night unto the morning, and the fire of the altar shall be kept burning on it.
Webster’s Bible (WBT)
And the remainder of it shall Aaron and his sons eat: with unleavened bread shall it be eaten in the holy place; in the court of the tabernacle of the congregation they shall eat it.
World English Bible (WEB)
“Command Aaron and his sons, saying, ‘This is the law of the burnt offering: the burnt offering shall be on the hearth on the altar all night until the morning; and the fire of the altar shall be kept burning on it.
Young’s Literal Translation (YLT)
`Command Aaron and his sons, saying, This `is’ a law of the burnt-offering (it `is’ the burnt-offering, because of the burning on the altar all the night unto the morning, and the fire of the altar is burning on it,)
லேவியராகமம் Leviticus 6:9
நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
Command Aaron and his sons, saying, This is the law of the burnt offering: It is the burnt offering, because of the burning upon the altar all night unto the morning, and the fire of the altar shall be burning in it.
| Command | צַ֤ו | ṣǎw | tsahv |
| אֶֽת | ʾet | et | |
| Aaron | אַהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| and his sons, | וְאֶת | wĕʾet | veh-ET |
| saying, | בָּנָ֣יו | bānāyw | ba-NAV |
| This | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| law the is | זֹ֥את | zōt | zote |
| of the burnt offering: | תּוֹרַ֖ת | tôrat | toh-RAHT |
| It | הָֽעֹלָ֑ה | hāʿōlâ | ha-oh-LA |
| is the burnt offering, | הִ֣וא | hiw | heev |
| of because | הָֽעֹלָ֡ה | hāʿōlâ | ha-oh-LA |
| the burning | עַל֩ | ʿal | al |
| upon | מֽוֹקְדָ֨ה | môqĕdâ | moh-keh-DA |
| the altar | עַל | ʿal | al |
| all | הַמִּזְבֵּ֤חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| night | כָּל | kāl | kahl |
| unto | הַלַּ֙יְלָה֙ | hallaylāh | ha-LA-LA |
| the morning, | עַד | ʿad | ad |
| fire the and | הַבֹּ֔קֶר | habbōqer | ha-BOH-ker |
| of the altar | וְאֵ֥שׁ | wĕʾēš | veh-AYSH |
| shall be burning | הַמִּזְבֵּ֖חַ | hammizbēaḥ | ha-meez-BAY-ak |
| in it. | תּ֥וּקַד | tûqad | TOO-kahd |
| בּֽוֹ׃ | bô | boh |
Tags நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால் சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும் பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்
Leviticus 6:9 in Tamil Concordance Leviticus 6:9 in Tamil Interlinear Leviticus 6:9 in Tamil Image