லேவியராகமம் 7:10
எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
Tamil Indian Revised Version
எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
Tamil Easy Reading Version
ஆரோனின் மகன்களுக்கு தானியக் காணிக்கைப் பொருள்கள் சேரும். அவை உலர்ந்ததா அல்லது எண்ணெயில் கலக்கப்பட்டதா என்பதைப் பொருட்படுத்தாமல், ஆரோனின் மகன்கள் அதனைப் பங்கிட்டுக்கொள்ள வேண்டும்.
Thiru Viviliam
எண்ணெயில் பிசைந்ததும் பிசையாததுமான உணவுப்படையல் அனைத்தும் ஆரோனின் புதல்வர் யாவருக்கும் சரிபங்காகச் சேரும்.
King James Version (KJV)
And every meat offering, mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one as much as another.
American Standard Version (ASV)
And every meal-offering, mingled with oil, or dry, shall all the sons of Aaron have, one as well as another.
Bible in Basic English (BBE)
And every meal offering, mixed with oil or dry, is for all the sons of Aaron in equal measure.
Darby English Bible (DBY)
And every oblation, mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one as the other.
Webster’s Bible (WBT)
And every meat-offering mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one as much as another.
World English Bible (WEB)
Every meal offering, mixed with oil or dry, belongs to all the sons of Aaron, one as well as another.
Young’s Literal Translation (YLT)
and every present, mixed with oil or dry, is for all the sons of Aaron — one as another.
லேவியராகமம் Leviticus 7:10
எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
And every meat offering, mingled with oil, and dry, shall all the sons of Aaron have, one as much as another.
| And every | וְכָל | wĕkāl | veh-HAHL |
| meat offering, | מִנְחָ֥ה | minḥâ | meen-HA |
| mingled | בְלוּלָֽה | bĕlûlâ | veh-loo-LA |
| oil, with | בַשֶּׁ֖מֶן | baššemen | va-SHEH-men |
| and dry, | וַֽחֲרֵבָ֑ה | waḥărēbâ | va-huh-ray-VA |
| all shall | לְכָל | lĕkāl | leh-HAHL |
| the sons | בְּנֵ֧י | bĕnê | beh-NAY |
| of Aaron | אַֽהֲרֹ֛ן | ʾahărōn | ah-huh-RONE |
| have, | תִּֽהְיֶ֖ה | tihĕye | tee-heh-YEH |
| one | אִ֥ישׁ | ʾîš | eesh |
| as much as another. | כְּאָחִֽיו׃ | kĕʾāḥîw | keh-ah-HEEV |
Tags எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்
Leviticus 7:10 in Tamil Concordance Leviticus 7:10 in Tamil Interlinear Leviticus 7:10 in Tamil Image