லேவியராகமம் 7:13
அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூடப் படைக்கவேண்டும்.
Tamil Indian Revised Version
அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய நன்றிபலியோடுகூட படைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒருவன் தேவனுக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிற முறையே சமாதானப் பலியாகும். அந்தக் காணிக்கையோடு அவன் புளித்த மாவினாலான அப்பங்களையும் செலுத்த வேண்டும்.
Thiru Viviliam
புளித்த மாவினால் செய்த நெய்யப்பங்களை நன்றிக்கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியைத் தமது நேர்ச்சையாக அவர் கொண்டுவருவார்.
King James Version (KJV)
Besides the cakes, he shall offer for his offering leavened bread with the sacrifice of thanksgiving of his peace offerings.
American Standard Version (ASV)
With cakes of leavened bread he shall offer his oblation with the sacrifice of his peace-offerings for thanksgiving.
Bible in Basic English (BBE)
With his peace-offering let him give cakes of leavened bread, as a praise-offering.
Darby English Bible (DBY)
Besides the cakes, he shall present his offering of leavened bread with the sacrifice of his peace-offering of thanksgiving.
Webster’s Bible (WBT)
Besides the cakes, he shall offer for his offering, leavened bread, with the sacrifice of thanksgiving of his peace-offerings.
World English Bible (WEB)
With cakes of leavened bread he shall offer his offering with the sacrifice of his peace offerings for thanksgiving.
Young’s Literal Translation (YLT)
besides the cakes, fermented bread he doth bring near `with’ his offering, besides the sacrifice of thank-offering of his peace-offerings;
லேவியராகமம் Leviticus 7:13
அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூடப் படைக்கவேண்டும்.
Besides the cakes, he shall offer for his offering leavened bread with the sacrifice of thanksgiving of his peace offerings.
| Besides | עַל | ʿal | al |
| the cakes, | חַלֹּת֙ | ḥallōt | ha-LOTE |
| offer shall he | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| for his offering | חָמֵ֔ץ | ḥāmēṣ | ha-MAYTS |
| leavened | יַקְרִ֖יב | yaqrîb | yahk-REEV |
| bread | קָרְבָּנ֑וֹ | qorbānô | kore-ba-NOH |
| with | עַל | ʿal | al |
| the sacrifice | זֶ֖בַח | zebaḥ | ZEH-vahk |
| of thanksgiving | תּוֹדַ֥ת | tôdat | toh-DAHT |
| of his peace offerings. | שְׁלָמָֽיו׃ | šĕlāmāyw | sheh-la-MAIV |
Tags அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல் புளித்தமாவினால் செய்த அப்பத்தையும் தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூடப் படைக்கவேண்டும்
Leviticus 7:13 in Tamil Concordance Leviticus 7:13 in Tamil Interlinear Leviticus 7:13 in Tamil Image