லேவியராகமம் 7:15
சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
Tamil Indian Revised Version
சமாதானபலியாகிய நன்றிபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையதினமே சாப்பிடப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலம்வரை வைக்கப்படக்கூடாது.
Tamil Easy Reading Version
சமாதானப் பலியின் இறைச்சியை வழங்கும் அதே நாளிலேயே உண்ண வேண்டும். தேவனுக்கு தன் நன்றியைச் செலுத்தும் வகையில் ஒருவன் சமாதானப் பலியை வழங்குகிறான். இறைச்சியில் சிறிதளவுகூட அடுத்த நாள் மீந்திருக்கக் கூடாது.
Thiru Viviliam
நன்றிக் கடனாகச் செலுத்தும் நல்லுறவுப் பலியின் இறைச்சி படைக்கப்படும் நாளில் உண்ணப்படவேண்டும். விடியுமட்டும் அதில் எதையும் மீதி வைக்கலாகாது.⒫
King James Version (KJV)
And the flesh of the sacrifice of his peace offerings for thanksgiving shall be eaten the same day that it is offered; he shall not leave any of it until the morning.
American Standard Version (ASV)
And the flesh of the sacrifice of his peace-offerings for thanksgiving shall be eaten on the day of his oblation; he shall not leave any of it until the morning.
Bible in Basic English (BBE)
And the flesh of the praise-offering is to be taken as food on the day when it is offered; no part of it may be kept till the morning.
Darby English Bible (DBY)
And the flesh of the sacrifice of his peace-offering of thanksgiving shall be eaten the same day that it is presented; he shall not let any of it remain until the morning.
Webster’s Bible (WBT)
And the flesh of the sacrifice of his peace-offerings for thanksgiving shall be eaten the same day that it is offered; he shall not leave any of it until the morning.
World English Bible (WEB)
The flesh of the sacrifice of his peace offerings for thanksgiving shall be eaten on the day of his offering. He shall not leave any of it until the morning.
Young’s Literal Translation (YLT)
as to the flesh of the sacrifice of the thank-offering of his peace-offerings, in the day of his offering it is eaten; he doth not leave of it till morning.
லேவியராகமம் Leviticus 7:15
சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது.
And the flesh of the sacrifice of his peace offerings for thanksgiving shall be eaten the same day that it is offered; he shall not leave any of it until the morning.
| And the flesh | וּבְשַׂ֗ר | ûbĕśar | oo-veh-SAHR |
| of the sacrifice | זֶ֚בַח | zebaḥ | ZEH-vahk |
| offerings peace his of | תּוֹדַ֣ת | tôdat | toh-DAHT |
| for thanksgiving | שְׁלָמָ֔יו | šĕlāmāyw | sheh-la-MAV |
| shall be eaten | בְּי֥וֹם | bĕyôm | beh-YOME |
| day same the | קָרְבָּנ֖וֹ | qorbānô | kore-ba-NOH |
| that it is offered; | יֵֽאָכֵ֑ל | yēʾākēl | yay-ah-HALE |
| not shall he | לֹֽא | lōʾ | loh |
| leave | יַנִּ֥יחַ | yannîaḥ | ya-NEE-ak |
| any of | מִמֶּ֖נּוּ | mimmennû | mee-MEH-noo |
| it until | עַד | ʿad | ad |
| the morning. | בֹּֽקֶר׃ | bōqer | BOH-ker |
Tags சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும் அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது
Leviticus 7:15 in Tamil Concordance Leviticus 7:15 in Tamil Interlinear Leviticus 7:15 in Tamil Image