லேவியராகமம் 7:25
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
Tamil Indian Revised Version
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடுகிற எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
Tamil Easy Reading Version
எவனாவது கர்த்தருக்கு நெருப்பில் எரித்து அளித்த பலியின் இறைச்சியை உண்பானேயானால் அவன் தன் ஜனங்களிடமிருந்து ஒதுக்கப்பட வேண்டும்.
Thiru Viviliam
ஏனெனில், ஆண்டவருக்கு நெருப்புப்பலியாகப் படைக்கும் கால்நடையின் கொழுப்பை உண்கிற எவரும் தம் இனத்தாரிலிருந்து விலக்கப்பட்டவர் ஆவார்.
King James Version (KJV)
For whosoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire unto the LORD, even the soul that eateth it shall be cut off from his people.
American Standard Version (ASV)
For whosoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire unto Jehovah, even the soul that eateth it shall be cut off from his people.
Bible in Basic English (BBE)
For anyone who takes as food the fat of any beast of which men make an offering by fire to the Lord, will be cut off from his people.
Darby English Bible (DBY)
For whoever eateth the fat of the beast of which men present an offering by fire to Jehovah, the soul that hath eaten shall be cut off from his peoples.
Webster’s Bible (WBT)
For whoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire to the LORD, even the soul that eateth it shall be cut off from his people.
World English Bible (WEB)
For whoever eats the fat of the animal, of which men offer an offering made by fire to Yahweh, even the soul who eats it shall be cut off from his people.
Young’s Literal Translation (YLT)
for whoever eateth the fat of the beast, of which `one’ bringeth near a fire-offering to Jehovah, even the person who eateth hath been cut off from his people.
லேவியராகமம் Leviticus 7:25
கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
For whosoever eateth the fat of the beast, of which men offer an offering made by fire unto the LORD, even the soul that eateth it shall be cut off from his people.
| For | כִּ֚י | kî | kee |
| whosoever | כָּל | kāl | kahl |
| eateth | אֹכֵ֣ל | ʾōkēl | oh-HALE |
| the fat | חֵ֔לֶב | ḥēleb | HAY-lev |
| of | מִן | min | meen |
| beast, the | הַ֨בְּהֵמָ֔ה | habbĕhēmâ | HA-beh-hay-MA |
| of which | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
| יַקְרִ֥יב | yaqrîb | yahk-REEV | |
| men offer | מִמֶּ֛נָּה | mimmennâ | mee-MEH-na |
| fire by made offering an | אִשֶּׁ֖ה | ʾišše | ee-SHEH |
| unto the Lord, | לַֽיהוָ֑ה | layhwâ | lai-VA |
| even the soul | וְנִכְרְתָ֛ה | wĕnikrĕtâ | veh-neek-reh-TA |
| eateth that | הַנֶּ֥פֶשׁ | hannepeš | ha-NEH-fesh |
| it shall be cut off | הָֽאֹכֶ֖לֶת | hāʾōkelet | ha-oh-HEH-let |
| from his people. | מֵֽעַמֶּֽיהָ׃ | mēʿammêhā | MAY-ah-MAY-ha |
Tags கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்
Leviticus 7:25 in Tamil Concordance Leviticus 7:25 in Tamil Interlinear Leviticus 7:25 in Tamil Image