லேவியராகமம் 7:8
ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
Tamil Indian Revised Version
ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒருவனது தகன பலியைச் செலுத்திய ஆசாரியன் தான் செலுத்திய பலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளலாம்.
Thiru Viviliam
ஒருவர் செலுத்தும் எரிபலியின் தோல் அப்பலியைச் செலுத்தும் குருவுக்கே உரியது.
King James Version (KJV)
And the priest that offereth any man’s burnt offering, even the priest shall have to himself the skin of the burnt offering which he hath offered.
American Standard Version (ASV)
And the priest that offereth any man’s burnt-offering, even the priest shall have to himself the skin of the burnt-offering which he hath offered.
Bible in Basic English (BBE)
And the priest offering any man’s burned offering for him, may have the skin of the burned offering which is offered by him.
Darby English Bible (DBY)
And [as to] the priest that presenteth any man’s burnt-offering, the skin of the burnt-offering which he hath presented shall be the priest’s for himself.
Webster’s Bible (WBT)
And the priest that offereth any man’s burnt-offering, even the priest shall have to himself the skin of the burnt-offering which he hath offered.
World English Bible (WEB)
The priest who offers any man’s burnt offering, even the priest shall have for himself the skin of the burnt offering which he has offered.
Young’s Literal Translation (YLT)
`And the priest who is bringing near any man’s burnt-offering, the skin of the burnt-offering which he hath brought near, it is the priest’s, his own;
லேவியராகமம் Leviticus 7:8
ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
And the priest that offereth any man's burnt offering, even the priest shall have to himself the skin of the burnt offering which he hath offered.
| And the priest | וְהַ֨כֹּהֵ֔ן | wĕhakkōhēn | veh-HA-koh-HANE |
| that offereth | הַמַּקְרִ֖יב | hammaqrîb | ha-mahk-REEV |
| אֶת | ʾet | et | |
| man's any | עֹ֣לַת | ʿōlat | OH-laht |
| burnt offering, | אִ֑ישׁ | ʾîš | eesh |
| even the priest | ע֤וֹר | ʿôr | ore |
| have shall | הָֽעֹלָה֙ | hāʿōlāh | ha-oh-LA |
| to himself the skin | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| offering burnt the of | הִקְרִ֔יב | hiqrîb | heek-REEV |
| which | לַכֹּהֵ֖ן | lakkōhēn | la-koh-HANE |
| he hath offered. | ל֥וֹ | lô | loh |
| יִֽהְיֶֽה׃ | yihĕye | YEE-heh-YEH |
Tags ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்
Leviticus 7:8 in Tamil Concordance Leviticus 7:8 in Tamil Interlinear Leviticus 7:8 in Tamil Image