Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Leviticus 8:11 in Tamil

Home Bible Leviticus Leviticus 8 Leviticus 8:11

லேவியராகமம் 8:11
அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி,

Tamil Indian Revised Version
அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பொருட்களையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்செய்து,

Tamil Easy Reading Version
பிறகு மோசே சிறிதளவு அபிஷேக எண்ணெயை ஏழு முறை பலிபீடத்தின் மேல் தெளித்தான். அவன் பலிபீடத்தையும் அபிஷேக எண்ணெயால் பரிசுத்தப்படுத்தினான். பின் கிண்ணத்திலும் அதன் அடிப்பாகத்திலும் அபிஷேக எண்ணெயைத் தெளித்தான். இவ்வாறு மோசே கருவிகளையும் பாத்திரங்கள் அனைத்தையும் பரிசுத்தப்படுத்தினான்.

Thiru Viviliam
திருப்பொழிவு எண்ணெயில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழு முறை தெளித்து, பலிபீடத்தையும் அதன் அனைத்துக் கருவிகளையும் நீர்த்தொட்டியையும், அதன் தாங்கியையும் புனிதப்படுத்தும்படி திருப்பொழிவு செய்து,

Leviticus 8:10Leviticus 8Leviticus 8:12

King James Version (KJV)
And he sprinkled thereof upon the altar seven times, and anointed the altar and all his vessels, both the laver and his foot, to sanctify them.

American Standard Version (ASV)
And he sprinkled thereof upon the altar seven times, and anointed the altar and all its vessels, and the laver and its base, to sanctify them.

Bible in Basic English (BBE)
Seven times he put oil on the altar and on all its vessels, and on the washing-basin and its base, to make them holy.

Darby English Bible (DBY)
And he sprinkled thereof on the altar seven times, and anointed the altar and all its utensils, and the laver and its stand, to hallow them.

Webster’s Bible (WBT)
And he sprinkled part of it upon the altar seven times, and anointed the altar and all its vessels, both the laver and its foot, to sanctify them.

World English Bible (WEB)
He sprinkled it on the altar seven times, and anointed the altar and all its vessels, and the basin and its base, to sanctify them.

Young’s Literal Translation (YLT)
and he sprinkleth of it on the altar seven times, and anointeth the altar, and all its vessels, and the laver, and its base, to sanctify them;

லேவியராகமம் Leviticus 8:11
அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி,
And he sprinkled thereof upon the altar seven times, and anointed the altar and all his vessels, both the laver and his foot, to sanctify them.

And
he
sprinkled
וַיַּ֥זwayyazva-YAHZ
thereof
מִמֶּ֛נּוּmimmennûmee-MEH-noo
upon
עַלʿalal
altar
the
הַמִּזְבֵּ֖חַhammizbēaḥha-meez-BAY-ak
seven
שֶׁ֣בַעšebaʿSHEH-va
times,
פְּעָמִ֑יםpĕʿāmîmpeh-ah-MEEM
and
anointed
וַיִּמְשַׁ֨חwayyimšaḥva-yeem-SHAHK

אֶתʾetet
altar
the
הַמִּזְבֵּ֜חַhammizbēaḥha-meez-BAY-ak
and
all
וְאֶתwĕʾetveh-ET
his
vessels,
כָּלkālkahl
laver
the
both
כֵּלָ֗יוkēlāywkay-LAV
and
his
foot,
וְאֶתwĕʾetveh-ET
to
sanctify
הַכִּיֹּ֛רhakkiyyōrha-kee-YORE
them.
וְאֶתwĕʾetveh-ET
כַּנּ֖וֹkannôKA-noh
לְקַדְּשָֽׁם׃lĕqaddĕšāmleh-ka-deh-SHAHM


Tags அதில் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தம்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணி
Leviticus 8:11 in Tamil Concordance Leviticus 8:11 in Tamil Interlinear Leviticus 8:11 in Tamil Image