லேவியராகமம் 8:18
பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Tamil Indian Revised Version
பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு மோசே தகன பலிக்கான ஆட்டுக் கடாவைக் கொண்டு வந்தான். ஆரோனும் அவனது மகன்களும் செம்மறி ஆட்டுக் கடாவின் தலைமீது தங்கள் கைகளை வைத்தனர்.
Thiru Viviliam
பின்னர், அவர் எரிபலிக்கான ஆட்டுக்கிடாயைக் கொண்டு வந்தார். அதன் தலைமீது ஆரோனும் அவர் புதல்வரும் கைகளை வைத்தனர்.
King James Version (KJV)
And he brought the ram for the burnt offering: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
American Standard Version (ASV)
And he presented the ram of the burnt-offering: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
Bible in Basic English (BBE)
And he put the male sheep of the burned offering before the Lord, and Aaron and his sons put their hands on its head,
Darby English Bible (DBY)
And he presented the ram of the burnt-offering; and Aaron and his sons laid their hands on the head of the ram;
Webster’s Bible (WBT)
And he brought the ram for the burnt-offering: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
World English Bible (WEB)
He presented the ram of the burnt offering: and Aaron and his sons laid their hands on the head of the ram.
Young’s Literal Translation (YLT)
And he bringeth near the ram of the burnt-offering, and Aaron and his sons lay their hands on the head of the ram,
லேவியராகமம் Leviticus 8:18
பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்.
And he brought the ram for the burnt offering: and Aaron and his sons laid their hands upon the head of the ram.
| And he brought | וַיַּקְרֵ֕ב | wayyaqrēb | va-yahk-RAVE |
| אֵ֖ת | ʾēt | ate | |
| the ram | אֵ֣יל | ʾêl | ale |
| offering: burnt the for | הָֽעֹלָ֑ה | hāʿōlâ | ha-oh-LA |
| and Aaron | וַֽיִּסְמְכ֞וּ | wayyismĕkû | va-yees-meh-HOO |
| sons his and | אַֽהֲרֹ֧ן | ʾahărōn | ah-huh-RONE |
| laid | וּבָנָ֛יו | ûbānāyw | oo-va-NAV |
| אֶת | ʾet | et | |
| their hands | יְדֵיהֶ֖ם | yĕdêhem | yeh-day-HEM |
| upon | עַל | ʿal | al |
| the head | רֹ֥אשׁ | rōš | rohsh |
| of the ram. | הָאָֽיִל׃ | hāʾāyil | ha-AH-yeel |
Tags பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக்கொண்டு வந்தான் அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்
Leviticus 8:18 in Tamil Concordance Leviticus 8:18 in Tamil Interlinear Leviticus 8:18 in Tamil Image