லேவியராகமம் 8:2
நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து,
Tamil Indian Revised Version
நீ ஆரோனையும் அவனுடைய மகன்களையும் வரவழைத்து, உடைகளையும், அபிஷேகத் தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லாத அப்பங்களையும் கொண்டுவந்து,
Tamil Easy Reading Version
“உன்னோடு ஆரோனையும் அவனது மகன்களையும் அழைத்துக்கொள். ஆடைகளையும், அபிஷேக எண்ணெயையும் பாவப்பரிகார பலிக்கான ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கடாக்களையும், ஒரு கூடை புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்துக்கொள்.
Thiru Viviliam
“நீ ஆரோனையும் அவனுடன் அவன் புதல்வரையும் வரவழைத்து, உடைகளையும் திருப்பொழிவு எண்ணெயையும், பாவம்போக்கும் பலிக்காக ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் மற்றும் ஒரு கூடையில் புளிப்பற்ற அப்பங்களையும் கொண்டு வரச்செய்.
King James Version (KJV)
Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and a bullock for the sin offering, and two rams, and a basket of unleavened bread;
American Standard Version (ASV)
Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and the bullock of the sin-offering, and the two rams, and the basket of unleavened bread;
Bible in Basic English (BBE)
Take Aaron, and his sons with him, and the robes and the holy oil and the ox of the sin-offering and the two male sheep and the basket of unleavened bread;
Darby English Bible (DBY)
Take Aaron and his sons with him, and the garments and the anointing oil, and the bullock of the sin-offering, and the two rams, and the basket of unleavened [bread];
Webster’s Bible (WBT)
Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and a bullock for the sin-offering, and two rams, and a basket of unleavened bread;
World English Bible (WEB)
“Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and the bull of the sin offering, and the two rams, and the basket of unleavened bread;
Young’s Literal Translation (YLT)
`Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and the bullock of the sin-offering, and the two rams, and the basket of unleavened things,
லேவியராகமம் Leviticus 8:2
நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேக தைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து,
Take Aaron and his sons with him, and the garments, and the anointing oil, and a bullock for the sin offering, and two rams, and a basket of unleavened bread;
| Take | קַ֤ח | qaḥ | kahk |
| אֶֽת | ʾet | et | |
| Aaron | אַהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
| and his sons | וְאֶת | wĕʾet | veh-ET |
| with | בָּנָ֣יו | bānāyw | ba-NAV |
| garments, the and him, | אִתּ֔וֹ | ʾittô | EE-toh |
| and the anointing | וְאֵת֙ | wĕʾēt | veh-ATE |
| oil, | הַבְּגָדִ֔ים | habbĕgādîm | ha-beh-ɡa-DEEM |
| bullock a and | וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE |
| for the sin offering, | שֶׁ֣מֶן | šemen | SHEH-men |
| and two | הַמִּשְׁחָ֑ה | hammišḥâ | ha-meesh-HA |
| rams, | וְאֵ֣ת׀ | wĕʾēt | veh-ATE |
| and a basket | פַּ֣ר | par | pahr |
| of unleavened bread; | הַֽחַטָּ֗את | haḥaṭṭāt | ha-ha-TAHT |
| וְאֵת֙ | wĕʾēt | veh-ATE | |
| שְׁנֵ֣י | šĕnê | sheh-NAY | |
| הָֽאֵילִ֔ים | hāʾêlîm | ha-ay-LEEM | |
| וְאֵ֖ת | wĕʾēt | veh-ATE | |
| סַ֥ל | sal | sahl | |
| הַמַּצּֽוֹת׃ | hammaṣṣôt | ha-ma-tsote |
Tags நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து வஸ்திரங்களையும் அபிஷேக தைலத்தையும் பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டு வந்து
Leviticus 8:2 in Tamil Concordance Leviticus 8:2 in Tamil Interlinear Leviticus 8:2 in Tamil Image