லேவியராகமம் 8:20
ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப் பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.
Tamil Indian Revised Version
ஆட்டுக்கடா துண்டுதுண்டாக வெட்டப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தான்.
Tamil Easy Reading Version
பின்னர் அந்த ஆட்டைப் பல துண்டுகளாக வெட்டினான். அதன் உள்பகுதிகளையும் கால்களையும் தண்ணீரால் கழுவினான். பின்னர் அனைத்தையும் பலிபீடத்தின் மீது குவித்து வைத்து எரித்தான். இது கர்த்தருக்கு செய்யப்படும் சர்வாங்க தகனபலியாகும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும். கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே அனைத்தையும் செய்து முடித்தான்.
Thiru Viviliam
ஆட்டுக்கிடாய் துண்டிக்கப்பட்டது. மோசே அதன் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் எரித்து,
King James Version (KJV)
And he cut the ram into pieces; and Moses burnt the head, and the pieces, and the fat.
American Standard Version (ASV)
And he cut the ram into its pieces; and Moses burnt the head, and the pieces, and the fat.
Bible in Basic English (BBE)
And when the sheep had been cut into parts, the head and the parts and the fat were burned by Moses.
Darby English Bible (DBY)
And the ram he cut up into its pieces; and Moses burned the head, and the pieces, and the fat;
Webster’s Bible (WBT)
And he cut the ram into pieces; and Moses burnt the head, and the pieces, and the fat.
World English Bible (WEB)
He cut the ram into its pieces; and Moses burned the head, and the pieces, and the fat.
Young’s Literal Translation (YLT)
and the ram he hath cut into its pieces, and Moses maketh perfume with the head, and the pieces, and the fat,
லேவியராகமம் Leviticus 8:20
ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப் பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்.
And he cut the ram into pieces; and Moses burnt the head, and the pieces, and the fat.
| And he cut | וְאֶת | wĕʾet | veh-ET |
| the ram | הָאַ֔יִל | hāʾayil | ha-AH-yeel |
| into pieces; | נִתַּ֖ח | nittaḥ | nee-TAHK |
| and Moses | לִנְתָחָ֑יו | lintāḥāyw | leen-ta-HAV |
| burnt | וַיַּקְטֵ֤ר | wayyaqṭēr | va-yahk-TARE |
| מֹשֶׁה֙ | mōšeh | moh-SHEH | |
| the head, | אֶת | ʾet | et |
| and the pieces, | הָרֹ֔אשׁ | hārōš | ha-ROHSH |
| and the fat. | וְאֶת | wĕʾet | veh-ET |
| הַנְּתָחִ֖ים | hannĕtāḥîm | ha-neh-ta-HEEM | |
| וְאֶת | wĕʾet | veh-ET | |
| הַפָּֽדֶר׃ | happāder | ha-PA-der |
Tags ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப் பட்டது கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான்
Leviticus 8:20 in Tamil Concordance Leviticus 8:20 in Tamil Interlinear Leviticus 8:20 in Tamil Image