லேவியராகமம் 8:26
கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
Tamil Indian Revised Version
கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லாத அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லாத அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
Tamil Easy Reading Version
கர்த்தரின் முன்பாகத் தினமும் வைக்கப்படும் புளிப்பில்லா அப்பக்கூடையிலிருந்து ஒரு புளிப்பான அப்பத்தையும், ஒரு எண்ணெய் கலந்த அப்பத்தையும், ஒரு மெல்லிய புளிப்பில்லா அடையையும் எடுத்தான். இவற்றை ஏற்கெனவே எடுத்த கொழுப்பின் மேலும் ஆட்டுத் தொடையின் மேலும் வைத்தான்.
Thiru Viviliam
ஆண்டவர் திருமுன் வைத்திருக்கும் புளிப்பற்ற அப்பக்கூடையிலுள்ள புளிப்பற்ற நெய்யப்பம் ஒன்றும், எண்ணெயில் தோய்த்த அப்பம் ஒன்றும் அடை ஒன்றும் எடுத்து, அந்தக் கொழுப்பின் மேலும் வலது முன்னந்தொடையின் மேலும் வைத்து,
King James Version (KJV)
And out of the basket of unleavened bread, that was before the LORD, he took one unleavened cake, and a cake of oiled bread, and one wafer, and put them on the fat, and upon the right shoulder:
American Standard Version (ASV)
and out of the basket of unleavened bread, that was before Jehovah, he took one unleavened cake, and one cake of oiled bread, and one wafer, and placed them on the fat, and upon the right thigh:
Bible in Basic English (BBE)
And out of the basket of unleavened bread which was before the Lord he took one unleavened cake, and one cake of bread with oil on it, and one thin cake, and put them on the fat and on the right leg:
Darby English Bible (DBY)
and out of the basket of unleavened bread that was before Jehovah he took one unleavened cake, and a cake of oiled bread, and one wafer, and put them on the fat and upon the right shoulder;
Webster’s Bible (WBT)
And out of the basket of unleavened bread, that was before the LORD, he took one unleavened cake, and a cake of oiled bread, and one wafer, and put them on the fat, and upon the right shoulder:
World English Bible (WEB)
and out of the basket of unleavened bread, that was before Yahweh, he took one unleavened cake, and one cake of oiled bread, and one wafer, and placed them on the fat, and on the right thigh.
Young’s Literal Translation (YLT)
and out of the basket of unleavened things, which `is’ before Jehovah, he hath taken one unleavened cake, and one cake of oiled bread, and one thin cake, and putteth `them’ on the fat, and on the right leg;
லேவியராகமம் Leviticus 8:26
கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,
And out of the basket of unleavened bread, that was before the LORD, he took one unleavened cake, and a cake of oiled bread, and one wafer, and put them on the fat, and upon the right shoulder:
| And out of the basket | וּמִסַּ֨ל | ûmissal | oo-mee-SAHL |
| bread, unleavened of | הַמַּצּ֜וֹת | hammaṣṣôt | ha-MA-tsote |
| that | אֲשֶׁ֣ר׀ | ʾăšer | uh-SHER |
| before was | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
| the Lord, | יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA |
| he took | לָ֠קַח | lāqaḥ | LA-kahk |
| one | חַלַּ֨ת | ḥallat | ha-LAHT |
| unleavened | מַצָּ֤ה | maṣṣâ | ma-TSA |
| cake, | אַחַת֙ | ʾaḥat | ah-HAHT |
| a and | וְֽחַלַּ֨ת | wĕḥallat | veh-ha-LAHT |
| cake | לֶ֥חֶם | leḥem | LEH-hem |
| of oiled | שֶׁ֛מֶן | šemen | SHEH-men |
| bread, | אַחַ֖ת | ʾaḥat | ah-HAHT |
| and one | וְרָקִ֣יק | wĕrāqîq | veh-ra-KEEK |
| wafer, | אֶחָ֑ד | ʾeḥād | eh-HAHD |
| put and | וַיָּ֙שֶׂם֙ | wayyāśem | va-YA-SEM |
| them on | עַל | ʿal | al |
| the fat, | הַ֣חֲלָבִ֔ים | haḥălābîm | HA-huh-la-VEEM |
| upon and | וְעַ֖ל | wĕʿal | veh-AL |
| the right | שׁ֥וֹק | šôq | shoke |
| shoulder: | הַיָּמִֽין׃ | hayyāmîn | ha-ya-MEEN |
Tags கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும் எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும் ஒரு அடையையும் எடுத்து அந்தக் கொழுப்பின்மேலும் முன்னந்தொடையின்மேலும் வைத்து
Leviticus 8:26 in Tamil Concordance Leviticus 8:26 in Tamil Interlinear Leviticus 8:26 in Tamil Image