லேவியராகமம் 8:31
பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,
Tamil Indian Revised Version
பின்பு மோசே ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வேகவைத்து, ஆரோனும் அவனுடைய மகன்களும், அதைச் சாப்பிடுவார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் சாப்பிட்டு,
Tamil Easy Reading Version
பிறகு மோசே ஆரோனிடமும் அவனது மகன்களிடமும், “எனது கட்டளைகள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘ஆரோனும் அவனது மகன்களும் இவற்றை உண்ண வேண்டும்’ என்று சொன்னேன். எனவே அப்பக் கூடையையும் ஆசாரியர்களாக நியமித்தற்கான காணிக்கை இறைச்சியையும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாசலிலேயே இறைச்சியை வேகவையுங்கள். அந்த இடத்திலேயே அப்பத்தையும் இறைச்சியையும் உண்ணுங்கள். நான் சொன்னபடியே செய்யுங்கள்.
Thiru Viviliam
பின்னர், மோசே ஆரோனையும் அவர் புதல்வரையும் நோக்கி, “நான் கட்டளையிட்டவாறு அந்த இறைச்சியைச் சந்திப்புக் கூடார நுழைவாயில் முன்பாகச் சமைத்து, அத்துடன் திருநிலைப்பாட்டுக் காணிக்கைக் கூடையிலிருக்கும் அப்பத்தையும் உண்பீர்கள்.
King James Version (KJV)
And Moses said unto Aaron and to his sons, Boil the flesh at the door of the tabernacle of the congregation: and there eat it with the bread that is in the basket of consecrations, as I commanded, saying, Aaron and his sons shall eat it.
American Standard Version (ASV)
And Moses said unto Aaron and to his sons, Boil the flesh at the door of the tent of meeting: and there eat it and the bread that is in the basket of consecration, as I commanded, saying, Aaron and his sons shall eat it.
Bible in Basic English (BBE)
And Moses said to Aaron and to his sons, The flesh is to be cooked in water at the door of the Tent of meeting, and there you are to take it as food, together with the bread in the basket, as I have given orders, saying, It is the food of Aaron and his sons.
Darby English Bible (DBY)
And Moses spoke to Aaron and to his sons, Boil the flesh at the entrance of the tent of meeting; and there eat it and the bread that is in the basket of the consecration-offering, as I commanded, saying, Aaron and his sons shall eat it.
Webster’s Bible (WBT)
And Moses said to Aaron and to his sons, Boil the flesh at the door of the tabernacle of the congregation; and there eat it with the bread that is in the basket of consecrations, as I commanded, saying, Aaron and his sons shall eat it.
World English Bible (WEB)
Moses said to Aaron and to his sons, “Boil the flesh at the door of the Tent of Meeting, and there eat it and the bread that is in the basket of consecration, as I commanded, saying, ‘Aaron and his sons shall eat it.’
Young’s Literal Translation (YLT)
And Moses saith unto Aaron, and unto his sons, `Boil ye the flesh at the opening of the tent of meeting, and there ye do eat it and the bread which `is’ in the basket of the consecrations, as I have commanded, saying, Aaron and his sons do eat it.
லேவியராகமம் Leviticus 8:31
பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து,
And Moses said unto Aaron and to his sons, Boil the flesh at the door of the tabernacle of the congregation: and there eat it with the bread that is in the basket of consecrations, as I commanded, saying, Aaron and his sons shall eat it.
| And Moses | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
| unto | אֶל | ʾel | el |
| Aaron | אַֽהֲרֹ֣ן | ʾahărōn | ah-huh-RONE |
| to and | וְאֶל | wĕʾel | veh-EL |
| his sons, | בָּנָ֗יו | bānāyw | ba-NAV |
| Boil | בַּשְּׁל֣וּ | baššĕlû | ba-sheh-LOO |
| אֶת | ʾet | et | |
| flesh the | הַבָּשָׂר֮ | habbāśār | ha-ba-SAHR |
| at the door | פֶּ֣תַח | petaḥ | PEH-tahk |
| tabernacle the of | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
| of the congregation: | מוֹעֵד֒ | môʿēd | moh-ADE |
| there and | וְשָׁם֙ | wĕšām | veh-SHAHM |
| eat | תֹּֽאכְל֣וּ | tōʾkĕlû | toh-heh-LOO |
| it with the bread | אֹת֔וֹ | ʾōtô | oh-TOH |
| that | וְאֶ֨ת | wĕʾet | veh-ET |
| is in the basket | הַלֶּ֔חֶם | halleḥem | ha-LEH-hem |
| consecrations, of | אֲשֶׁ֖ר | ʾăšer | uh-SHER |
| as | בְּסַ֣ל | bĕsal | beh-SAHL |
| I commanded, | הַמִּלֻּאִ֑ים | hammilluʾîm | ha-mee-loo-EEM |
| saying, | כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
| Aaron | צִוֵּ֙יתִי֙ | ṣiwwêtiy | tsee-WAY-TEE |
| sons his and | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
| shall eat | אַֽהֲרֹ֥ן | ʾahărōn | ah-huh-RONE |
| it. | וּבָנָ֖יו | ûbānāyw | oo-va-NAV |
| יֹֽאכְלֻֽהוּ׃ | yōʾkĕluhû | YOH-heh-LOO-hoo |
Tags பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து
Leviticus 8:31 in Tamil Concordance Leviticus 8:31 in Tamil Interlinear Leviticus 8:31 in Tamil Image