Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 11:37 in Tamil

Home Bible Luke Luke 11 Luke 11:37

லூக்கா 11:37
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.

Tamil Indian Revised Version
இயேசு இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, பரிசேயன் ஒருவன், அவர் தன்னோடு உணவு உண்ணவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய் அவனோடுகூட பந்தி உட்கார்ந்தார்.

Tamil Easy Reading Version
இயேசு இவற்றையெல்லாம் கூறி முடித்த பின்பு, பரிசேயர்களில் ஒருவன் அவனோடு சாப்பிடுமாறு இயேசுவை அழைத்தான். எனவே இயேசு வந்து மேசையருகே அமர்ந்தார்.

Thiru Viviliam
இயேசு பேசிக்கொண்டிருந்த போது பரிசேயர் ஒருவர் தம்மோடு உணவு அருந்தும்படி அவரைக் கேட்டுக் கொண்டார். அவரும் போய்ப் பந்தியில் அமர்ந்தார்.

Other Title
பரிசேயர், மறைநூல் அறிஞர் கண்டிக்கப்படல்§(மத் 23:1-36; மாற் 12:38-40; லூக் 20:45-47)

Luke 11:36Luke 11Luke 11:38

King James Version (KJV)
And as he spake, a certain Pharisee besought him to dine with him: and he went in, and sat down to meat.

American Standard Version (ASV)
Now as he spake, a Pharisee asketh him to dine with him: and he went in, and sat down to meat.

Bible in Basic English (BBE)
Now, while he was talking, a Pharisee made a request that he would come to a meal with him; and he went in and took his seat at the meal.

Darby English Bible (DBY)
But as he spoke, a certain Pharisee asked him that he would dine with him; and entering in he placed himself at table.

World English Bible (WEB)
Now as he spoke, a certain Pharisee asked him to dine with him. He went in, and sat at the table.

Young’s Literal Translation (YLT)
And in `his’ speaking, a certain Pharisee was asking him that he might dine with him, and having gone in, he reclined (at meat),

லூக்கா Luke 11:37
அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார்.
And as he spake, a certain Pharisee besought him to dine with him: and he went in, and sat down to meat.

And
Ἐνenane
as
δὲdethay
he
τῷtoh
spake,
λαλῆσαιlalēsaila-LAY-say
certain
a
ἠρωτᾷērōtaay-roh-TA
Pharisee
αὐτὸνautonaf-TONE
besought
Φαρισαῖοςpharisaiosfa-ree-SAY-ose
him
τιςtistees
to
ὅπωςhopōsOH-pose
dine
ἀριστήσῃaristēsēah-ree-STAY-say
with
παρ'parpahr
him:
αὐτῷ·autōaf-TOH
and
εἰσελθὼνeiselthōnees-ale-THONE
he
went
in,
δὲdethay
to
down
sat
and
meat.
ἀνέπεσενanepesenah-NAY-pay-sane


Tags அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில் பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான் அவர் போய்ப் பந்தியிருந்தார்
Luke 11:37 in Tamil Concordance Luke 11:37 in Tamil Interlinear Luke 11:37 in Tamil Image