Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 11:50 in Tamil

Home Bible Luke Luke 11 Luke 11:50

லூக்கா 11:50
ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.

Tamil Indian Revised Version
ஆபேலின் இரத்தத்திலிருந்து பலிபீடத்திற்கும் தேவ ஆலயத்திற்கும் நடுவே கொலை செய்யப்பட்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றத்திலிருந்து சிந்தப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்த வம்சத்தாரிடம் கேட்கப்படுவதற்காக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.

Tamil Easy Reading Version
“உலகம் தோன்றிய காலம் தொடங்கி கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்காகவும், இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.

Thiru Viviliam
❮50-51❯ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்திற்கும் தூயகத்திற்கும் நடுவே சிந்தப்பட்ட சக்கரியாவின் இரத்தம் வரை உலகம் தோன்றியதிலிருந்து சிந்தப்பட்ட இறைவாக்கினர் அனைவரின் இரத்தத்திற்காக இந்தத் தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்த தலைமுறையினரிடம் கணக்குக் கேட்கப்படும்.⒫

Luke 11:49Luke 11Luke 11:51

King James Version (KJV)
That the blood of all the prophets, which was shed from the foundation of the world, may be required of this generation;

American Standard Version (ASV)
that the blood of all the prophets, which was shed from the foundation of the world, may be required of this generation;

Bible in Basic English (BBE)
So that punishment may come on this generation for the blood of all the prophets which was given from the earliest days;

Darby English Bible (DBY)
that the blood of all the prophets which has been poured out from the foundation of the world may be required of this generation,

World English Bible (WEB)
that the blood of all the prophets, which was shed from the foundation of the world, may be required of this generation;

Young’s Literal Translation (YLT)
that the blood of all the prophets, that is being poured forth from the foundation of the world, may be required from this generation;

லூக்கா Luke 11:50
ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.
That the blood of all the prophets, which was shed from the foundation of the world, may be required of this generation;

That
ἵναhinaEE-na
the
ἐκζητηθῇekzētēthēake-zay-tay-THAY
blood
τὸtotoh
of
all
αἷμαhaimaAY-ma
the
πάντωνpantōnPAHN-tone
prophets,
τῶνtōntone
which
προφητῶνprophētōnproh-fay-TONE
was
shed
τὸtotoh
from
ἐκχυνόμενονekchynomenonake-hyoo-NOH-may-none
foundation
the
ἀπὸapoah-POH
of
the
world,
καταβολῆςkatabolēska-ta-voh-LASE
required
be
may
κόσμουkosmouKOH-smoo
of
ἀπὸapoah-POH
this
τῆςtēstase

γενεᾶςgeneasgay-nay-AS
generation;
ταύτηςtautēsTAF-tase


Tags ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும் உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது
Luke 11:50 in Tamil Concordance Luke 11:50 in Tamil Interlinear Luke 11:50 in Tamil Image