லூக்கா 19:19
அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
Tamil Indian Revised Version
அவனையும் அவன் பார்த்து: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு தலைவனாக இரு என்றான்.
Tamil Easy Reading Version
மன்னன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ ஐந்து பட்டணங்கள் மேல் ஆட்சி செய்யலாம்’ என்றான்.
Thiru Viviliam
அவர், ‘எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்’ என்று அவரிடமும் சொன்னார்.⒫
King James Version (KJV)
And he said likewise to him, Be thou also over five cities.
American Standard Version (ASV)
And he said unto him also, Be thou also over five cities.
Bible in Basic English (BBE)
And he said, You will be ruler over five towns.
Darby English Bible (DBY)
And he said also to this one, And *thou*, be over five cities.
World English Bible (WEB)
“So he said to him, ‘And you are to be over five cities.’
Young’s Literal Translation (YLT)
and he said also to this one, And thou, become thou over five cities.
லூக்கா Luke 19:19
அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
And he said likewise to him, Be thou also over five cities.
| And | εἶπεν | eipen | EE-pane |
| he said | δὲ | de | thay |
| likewise | καὶ | kai | kay |
| to him, | τούτῳ | toutō | TOO-toh |
| Be | Καὶ | kai | kay |
| thou | σὺ | sy | syoo |
| also | γίνου | ginou | GEE-noo |
| over | ἐπάνω | epanō | ape-AH-noh |
| five | πέντε | pente | PANE-tay |
| cities. | πόλεων | poleōn | POH-lay-one |
Tags அவனையும் அவன் நோக்கி நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்
Luke 19:19 in Tamil Concordance Luke 19:19 in Tamil Interlinear Luke 19:19 in Tamil Image