லூக்கா 19:20
பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
Tamil Indian Revised Version
பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய பொற்காசு, இதை ஒரு துணியிலே வைத்திருந்தேன்.
Tamil Easy Reading Version
“பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் அரசனை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன்.
Thiru Viviliam
வேறொருவர் வந்து, ‘ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன்.
King James Version (KJV)
And another came, saying, Lord, behold, here is thy pound, which I have kept laid up in a napkin:
American Standard Version (ASV)
And another came, saying, Lord, behold, `here is’ thy pound, which I kept laid up in a napkin:
Bible in Basic English (BBE)
And another came, saying, Lord, here is your pound, which I put away in a cloth;
Darby English Bible (DBY)
And another came, saying, [My] Lord, lo, [there is] thy mina, which I have kept laid up in a towel.
World English Bible (WEB)
Another came, saying, ‘Lord, behold, your mina, which I kept laid away in a handkerchief,
Young’s Literal Translation (YLT)
`And another came, saying, Sir, lo, thy pound, that I had lying away in a napkin;
லூக்கா Luke 19:20
பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
And another came, saying, Lord, behold, here is thy pound, which I have kept laid up in a napkin:
| And | καὶ | kai | kay |
| another | ἕτερος | heteros | AY-tay-rose |
| came, | ἦλθεν | ēlthen | ALE-thane |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| Lord, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
| behold, | ἰδού, | idou | ee-THOO |
| here is thy | ἡ | hē | ay |
| μνᾶ | mna | m-NA | |
| pound, | σου | sou | soo |
| which | ἣν | hēn | ane |
| I have | εἶχον | eichon | EE-hone |
| kept laid up | ἀποκειμένην | apokeimenēn | ah-poh-kee-MAY-nane |
| in | ἐν | en | ane |
| a napkin: | σουδαρίῳ· | soudariō | soo-tha-REE-oh |
Tags பின்பு வேறொருவன் வந்து ஆண்டவனே இதோ உம்முடைய ராத்தல் இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்
Luke 19:20 in Tamil Concordance Luke 19:20 in Tamil Interlinear Luke 19:20 in Tamil Image