லூக்கா 19:24
சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
Tamil Indian Revised Version
அருகில் நிற்கிறவர்களைப் பார்த்து: அந்த பொற்காசை அவனுடைய கையிலிருந்து எடுத்து, பத்துபொற்காசுகள் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
Tamil Easy Reading Version
பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
Thiru Viviliam
பின்பு, அருகில் நின்றவர்களிடம், ‘அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்’ என்றார்.
King James Version (KJV)
And he said unto them that stood by, Take from him the pound, and give it to him that hath ten pounds.
American Standard Version (ASV)
And he said unto them that stood by, Take away from him the pound, and give it unto him that hath the ten pounds.
Bible in Basic English (BBE)
And he said to the others who were near, Take the pound away from him, and give it to the man who has ten.
Darby English Bible (DBY)
And he said to those that stood by, Take from him the mina and give [it] to him who has the ten minas.
World English Bible (WEB)
He said to those who stood by, ‘Take the mina away from him, and give it to him who has the ten minas.’
Young’s Literal Translation (YLT)
`And to those standing by he said, Take from him the pound, and give to him having the ten pounds —
லூக்கா Luke 19:24
சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
And he said unto them that stood by, Take from him the pound, and give it to him that hath ten pounds.
| And | καὶ | kai | kay |
| he said | τοῖς | tois | toos |
| that them unto | παρεστῶσιν | parestōsin | pa-ray-STOH-seen |
| stood by, | εἶπεν | eipen | EE-pane |
| Take | Ἄρατε | arate | AH-ra-tay |
| from | ἀπ' | ap | ap |
| him | αὐτοῦ | autou | af-TOO |
| the | τὴν | tēn | tane |
| pound, | μνᾶν | mnan | m-NAHN |
| and | καὶ | kai | kay |
| give | δότε | dote | THOH-tay |
| that him to it | τῷ | tō | toh |
| hath | τὰς | tas | tahs |
| δέκα | deka | THAY-ka | |
| ten | μνᾶς | mnas | m-NAHS |
| pounds. | ἔχοντι | echonti | A-hone-tee |
Tags சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்
Luke 19:24 in Tamil Concordance Luke 19:24 in Tamil Interlinear Luke 19:24 in Tamil Image