Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 19:25 in Tamil

Home Bible Luke Luke 19 Luke 19:25

லூக்கா 19:25
அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.

Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துபொற்காசுகள் இருக்கிறதே என்றார்கள்.

Tamil Easy Reading Version
“அந்த மனிதர்கள் அரசனிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.

Thiru Viviliam
அதற்கு அவர்கள், ‘ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே’ என்றார்கள்.

Luke 19:24Luke 19Luke 19:26

King James Version (KJV)
(And they said unto him, Lord, he hath ten pounds.)

American Standard Version (ASV)
And they said unto him, Lord, he hath ten pounds.

Bible in Basic English (BBE)
And they say to him, Lord, he has ten pounds.

Darby English Bible (DBY)
And they said to him, Lord, he has ten minas.

World English Bible (WEB)
“They said to him, ‘Lord, he has ten minas!’

Young’s Literal Translation (YLT)
(and they said to him, Sir, he hath ten pounds) —

லூக்கா Luke 19:25
அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
(And they said unto him, Lord, he hath ten pounds.)

(And
καὶkaikay
they
said
εἶπονeiponEE-pone
unto
him,
αὐτῷautōaf-TOH
Lord,
ΚύριεkyrieKYOO-ree-ay
he
hath
ἔχειecheiA-hee
ten
δέκαdekaTHAY-ka
pounds.)
μνᾶςmnasm-NAHS


Tags அதற்கு அவர்கள் ஆண்டவனே அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்
Luke 19:25 in Tamil Concordance Luke 19:25 in Tamil Interlinear Luke 19:25 in Tamil Image