Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 2:5 in Tamil

Home Bible Luke Luke 2 Luke 2:5

லூக்கா 2:5
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.

Tamil Indian Revised Version
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்து என்னும் ஊரில் இருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான்.

Tamil Easy Reading Version
மரியாள் அவனைத் திருமணம் செய்யும்பொருட்டு நிச்சயிக்கப்பட்டிருந்ததால் யோசேப்பும் மரியாளும் சேர்ந்து பதிவு செய்துகொண்டனர். (அந்தச் சமயத்தில் மரியாள் கருவுற்றிருந்தாள்.)

Thiru Viviliam
கலிலேயாவிலுள்ள நாசரேத்து ஊரிலிருந்து யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். மரியா கருவுற்றிருந்தார்.

Luke 2:4Luke 2Luke 2:6

King James Version (KJV)
To be taxed with Mary his espoused wife, being great with child.

American Standard Version (ASV)
to enrol himself with Mary, who was betrothed to him, being great with child.

Bible in Basic English (BBE)
To be put on the list with Mary, his future wife, who was about to become a mother.

Darby English Bible (DBY)
to be inscribed in the census roll with Mary who was betrothed to him [as his] wife, she being great with child.

World English Bible (WEB)
to enroll himself with Mary, who was pledged to be married to him as wife, being pregnant.

Young’s Literal Translation (YLT)
to enroll himself with Mary his betrothed wife, being with child.

லூக்கா Luke 2:5
கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்.
To be taxed with Mary his espoused wife, being great with child.

To
be
taxed
ἀπογράψασθαιapograpsasthaiah-poh-GRA-psa-sthay
with
σὺνsynsyoon
Mary
Μαριὰμmariamma-ree-AM
his
τῇtay

μεμνηστευμένῃmemnēsteumenēmame-nay-stave-MAY-nay
espoused
αὐτῷautōaf-TOH
wife,
γυναικὶ,gynaikigyoo-nay-KEE
being
οὔσῃousēOO-say
great
with
child.
ἐγκύῳenkyōayng-KYOO-oh


Tags கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான்
Luke 2:5 in Tamil Concordance Luke 2:5 in Tamil Interlinear Luke 2:5 in Tamil Image