Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Luke 22:58 in Tamil

Home Bible Luke Luke 22 Luke 22:58

லூக்கா 22:58
சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.

Tamil Indian Revised Version
சிறிதுநேரத்திற்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனிதனே, நான் இல்லை என்றான்.

Tamil Easy Reading Version
சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான். ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான்.

Thiru Viviliam
சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், “நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்றார். பேதுரு, “இல்லையப்பா” என்றார்.

Luke 22:57Luke 22Luke 22:59

King James Version (KJV)
And after a little while another saw him, and said, Thou art also of them. And Peter said, Man, I am not.

American Standard Version (ASV)
And after a little while another saw him, and said, Thou also art `one’ of them. But Peter said, Man, I am not.

Bible in Basic English (BBE)
And after a little time, another saw him and said, You are one of them; and he said, Man, I am not.

Darby English Bible (DBY)
And after a short time another seeing him said, And *thou* art of them. But Peter said, Man, I am not.

World English Bible (WEB)
After a little while someone else saw him, and said, “You also are one of them!” But Peter answered, “Man, I am not!”

Young’s Literal Translation (YLT)
And after a little, another having seen him, said, `And thou art of them!’ and Peter said, `Man, I am not.’

லூக்கா Luke 22:58
சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.
And after a little while another saw him, and said, Thou art also of them. And Peter said, Man, I am not.

And
καὶkaikay
after
μετὰmetamay-TA
a
little
while
βραχὺbrachyvra-HYOO
another
ἕτεροςheterosAY-tay-rose
saw
ἰδὼνidōnee-THONE
him,
αὐτὸνautonaf-TONE
and
ἔφηephēA-fay
said,
Καὶkaikay
Thou
σὺsysyoo
also
art
ἐξexayks
of
αὐτῶνautōnaf-TONE
them.
εἶeiee

hooh
And
δὲdethay
Peter
ΠέτροςpetrosPAY-trose
said,
εἴπεν,eipenEE-pane
Man,
ἌνθρωπεanthrōpeAN-throh-pay
I
am
οὐκoukook
not.
εἰμίeimiee-MEE


Tags சற்றுநேரத்துக்குப் பின்பு வேறொருவன் அவனைக் கண்டு நீயும் அவர்களில் ஒருவன் என்றான் அதற்குப் பேதுரு மனுஷனே நான் அல்ல என்றான்
Luke 22:58 in Tamil Concordance Luke 22:58 in Tamil Interlinear Luke 22:58 in Tamil Image