லூக்கா 9:37
மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.
Tamil Easy Reading Version
மறுநாள் மலையிலிருந்து இயேசு, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் இறங்கி வந்தனர்.
Thiru Viviliam
மறுநாள் அவர்கள் மலையிலிருந்து இறங்கியபொழுது, பெருந்திரளான மக்கள் அவரை எதிர்கொண்டு வந்தார்கள்.
Other Title
பேய் பிடித்த சிறுவனின் பிணி தீர்த்தல்§(மத் 17:14-18; மாற் 9:14-27)
King James Version (KJV)
And it came to pass, that on the next day, when they were come down from the hill, much people met him.
American Standard Version (ASV)
And it came to pass, on the next day, when they were come down from the mountain, a great multitude met him.
Bible in Basic English (BBE)
And on the day after, when they came down from the mountain, a great band of people came to him.
Darby English Bible (DBY)
And it came to pass on the following day, when they came down from the mountain, a great crowd met him.
World English Bible (WEB)
It happened on the next day, when they had come down from the mountain, that a great multitude met him.
Young’s Literal Translation (YLT)
And it came to pass on the next day, they having come down from the mount, there met him a great multitude,
லூக்கா Luke 9:37
மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்.
And it came to pass, that on the next day, when they were come down from the hill, much people met him.
| And | Ἐγένετο | egeneto | ay-GAY-nay-toh |
| it came to pass, that | δὲ | de | thay |
| on | ἐν | en | ane |
| the | τῇ | tē | tay |
| next | ἑξῆς | hexēs | ayks-ASE |
| day, | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
| come were they when | κατελθόντων | katelthontōn | ka-tale-THONE-tone |
| down | αὐτῶν | autōn | af-TONE |
| from | ἀπὸ | apo | ah-POH |
| the | τοῦ | tou | too |
| hill, | ὄρους | orous | OH-roos |
| much | συνήντησεν | synēntēsen | syoon-ANE-tay-sane |
| people | αὐτῷ | autō | af-TOH |
| met | ὄχλος | ochlos | OH-hlose |
| him. | πολύς | polys | poh-LYOOS |
Tags மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள்
Luke 9:37 in Tamil Concordance Luke 9:37 in Tamil Interlinear Luke 9:37 in Tamil Image