Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 1:31 in Tamil

Home Bible Mark Mark 1 Mark 1:31

மாற்கு 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Tamil Indian Revised Version
அவர் அருகில் சென்று, அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

Tamil Easy Reading Version
எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.

Thiru Viviliam
இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.⒫

Mark 1:30Mark 1Mark 1:32

King James Version (KJV)
And he came and took her by the hand, and lifted her up; and immediately the fever left her, and she ministered unto them.

American Standard Version (ASV)
and he came and took her by the hand, and raised her up; and the fever left her, and she ministered unto them.

Bible in Basic English (BBE)
And he came and took her by the hand, lifting her up; and she became well, and took care of their needs.

Darby English Bible (DBY)
And he went up to [her] and raised her up, having taken her by the hand, and straightway the fever left her, and she served them.

World English Bible (WEB)
He came and took her by the hand, and raised her up. The fever left her, and she served them.

Young’s Literal Translation (YLT)
and having come near, he raised her up, having laid hold of her hand, and the fever left her immediately, and she was ministering to them.

மாற்கு Mark 1:31
அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
And he came and took her by the hand, and lifted her up; and immediately the fever left her, and she ministered unto them.

And
καὶkaikay
he
came
προσελθὼνproselthōnprose-ale-THONE
and
took
ἤγειρενēgeirenA-gee-rane
her
αὐτὴνautēnaf-TANE
by
the
κρατήσαςkratēsaskra-TAY-sahs
hand,
τῆςtēstase
up;
lifted
and
χειρὸςcheiroshee-ROSE
her
αὐτῆς·autēsaf-TASE
and
καὶkaikay
immediately
ἀφῆκενaphēkenah-FAY-kane
the
αὐτὴνautēnaf-TANE
fever
hooh
left
πυρετόςpyretospyoo-ray-TOSE
her,
εὐθὲως,eutheōsafe-THAY-ose
and
καὶkaikay
she
ministered
διηκόνειdiēkoneithee-ay-KOH-nee
unto
them.
αὐτοῖςautoisaf-TOOS


Tags அவர் கிட்டப்போய் அவள் கையைப் பிடித்து அவளைத் தூக்கிவிட்டார் உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்
Mark 1:31 in Tamil Concordance Mark 1:31 in Tamil Interlinear Mark 1:31 in Tamil Image