மாற்கு 10:1
அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே அவர்களுக்குப் போதித்தார்.
Tamil Indian Revised Version
இயேசு அந்த இடத்திலிருந்து, யோர்தான் நதிக்கு அக்கரையில் உள்ள தேசத்தின்வழியாக யூதேயாவின் எல்லைகளில் வந்தார். மக்கள் மீண்டும் அவரிடம் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மீண்டும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.
Tamil Easy Reading Version
பிறகு அந்த இடத்தை விட்டு இயேசு வெளியேறினார். அவர் யோர்தான் ஆற்றைக் கடந்து யூதேயா பகுதிக்குள் சென்றார். அங்கு, ஏராளமான மக்கள் அவரிடம் வந்தார்கள். வழக்கம்போல இயேசு அவர்களுக்குப் போதனை செய்தார்.
Thiru Viviliam
இயேசு அங்கிருந்து புறப்பட்டு யூதேயப் பகுதிகளுக்கும் யோர்தான் அக்கரைப் பகுதிக்கும் வந்தார். மீண்டும் மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவரும் வழக்கம் போல மீண்டும் அவர்களுக்குக் கற்பித்தார்.
Other Title
மண விலக்கு§(மத் 19:1-12)
King James Version (KJV)
And he arose from thence, and cometh into the coasts of Judaea by the farther side of Jordan: and the people resort unto him again; and, as he was wont, he taught them again.
American Standard Version (ASV)
And he arose from thence and cometh into the borders of Judaea and beyond the Jordan: and multitudes come together unto him again; and, as he was wont, he taught them again.
Bible in Basic English (BBE)
And he got up, and went into the country of Judaea on the other side of Jordan: and great numbers of people came together to him again; and, as was his way, he gave them teaching.
Darby English Bible (DBY)
And rising up thence he comes into the coasts of Judaea, and the other side of the Jordan. And again crowds come together to him, and, as he was accustomed, again he taught them.
World English Bible (WEB)
He arose from there and came into the borders of Judea and beyond the Jordan. Multitudes came together to him again. As he usually did, he was again teaching them.
Young’s Literal Translation (YLT)
And having risen thence, he doth come to the coasts of Judea, through the other side of the Jordan, and again do multitudes come together unto him, and, as he had been accustomed, again he was teaching them.
மாற்கு Mark 10:1
அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே அவர்களுக்குப் போதித்தார்.
And he arose from thence, and cometh into the coasts of Judaea by the farther side of Jordan: and the people resort unto him again; and, as he was wont, he taught them again.
| And from thence, | Κακεῖθεν | kakeithen | ka-KEE-thane |
| he arose | ἀναστὰς | anastas | ah-na-STAHS |
| and cometh | ἔρχεται | erchetai | ARE-hay-tay |
| into | εἰς | eis | ees |
| the | τὰ | ta | ta |
| coasts | ὅρια | horia | OH-ree-ah |
| τῆς | tēs | tase | |
| of Judaea | Ἰουδαίας | ioudaias | ee-oo-THAY-as |
| by | διὰ | dia | thee-AH |
| the | τοῦ | tou | too |
| farther side | πέραν | peran | PAY-rahn |
| τοῦ | tou | too | |
| Jordan: of | Ἰορδάνου | iordanou | ee-ore-THA-noo |
| and | Καὶ | kai | kay |
| the people | συμπορεύονται | symporeuontai | syoom-poh-RAVE-one-tay |
| resort | πάλιν | palin | PA-leen |
| unto | ὄχλοι | ochloi | OH-hloo |
| him | πρὸς | pros | prose |
| again; | αὐτόν | auton | af-TONE |
| and, | καὶ | kai | kay |
| as | ὡς | hōs | ose |
| he was wont, | εἰώθει | eiōthei | ee-OH-thee |
| he taught | πάλιν | palin | PA-leen |
| them | ἐδίδασκεν | edidasken | ay-THEE-tha-skane |
| again. | αὐτούς | autous | af-TOOS |
Tags அவர் அவ்விடம் விட்டெழுந்து யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார் ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள் அவர் தம்முடைய வழக்கத்தின்படியே அவர்களுக்குப் போதித்தார்
Mark 10:1 in Tamil Concordance Mark 10:1 in Tamil Interlinear Mark 10:1 in Tamil Image