Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:32 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:32

மாற்கு 10:32
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:

Tamil Indian Revised Version
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்பொழுது, இயேசு அவர்களுக்கு முன்பே நடந்துபோனார்; அவர்கள் ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னால் பயத்தோடு போனார்கள். அப்பொழுது அவர் பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, தமக்கு நடக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மீண்டும் சொல்லத்தொடங்கினார்:

Tamil Easy Reading Version
இயேசுவும் அவரோடு இருந்த மக்களும் அங்கிருந்து எருசலேமுக்குப் போகும் பாதையில் இருந்தனர். அவர்களுக்குத் தலைமையேற்று இயேசு அழைத்துச் சென்றார். இயேசுவின் சீஷர்கள் இதைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். ஆனால் அவர் பின்னால் போன மக்களோ அச்சப்பட்டனர். மீண்டும் இயேசு தன் பன்னிரண்டு சீஷர்களைக் கூட்டி அவர்களோடு தனியாகப் பேசினார். எருசலேமில் அவருக்கு என்ன நடக்கும் என்பதைப்பற்றிக் கூறினார்.

Thiru Viviliam
அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார்.

Other Title
இயேசு தம் சாவை மூன்றாம் முறை முன்னறிவித்தல்§(மத் 20:17-19; லூக் 18:31-34)

Mark 10:31Mark 10Mark 10:33

King James Version (KJV)
And they were in the way going up to Jerusalem; and Jesus went before them: and they were amazed; and as they followed, they were afraid. And he took again the twelve, and began to tell them what things should happen unto him,

American Standard Version (ASV)
And they were on the way, going up to Jerusalem; and Jesus was going before them: and they were amazed; and they that followed were afraid. And he took again the twelve, and began to tell them the things that were to happen unto him,

Bible in Basic English (BBE)
And they were on the way, going up to Jerusalem; and Jesus was going before them: and they were full of wonder; but those who came after him were in fear. And again he took the twelve, and gave them word of the things which were to come on him,

Darby English Bible (DBY)
And they were in the way going up to Jerusalem, and Jesus was going on before them; and they were amazed, and were afraid as they followed. And taking the twelve again to [him], he began to tell them what was going to happen to him:

World English Bible (WEB)
They were on the way, going up to Jerusalem; and Jesus was going in front of them, and they were amazed; and those who followed were afraid. He again took the twelve, and began to tell them the things that were going to happen to him.

Young’s Literal Translation (YLT)
And they were in the way going up to Jerusalem, and Jesus was going before them, and they were amazed, and following they were afraid. And having again taken the twelve, he began to tell them the things about to happen to him,

மாற்கு Mark 10:32
பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்:
And they were in the way going up to Jerusalem; and Jesus went before them: and they were amazed; and as they followed, they were afraid. And he took again the twelve, and began to tell them what things should happen unto him,

And
ἮσανēsanA-sahn
they
were
δὲdethay
in
ἐνenane
the
τῇtay
way
ὁδῷhodōoh-THOH
going
up
ἀναβαίνοντεςanabainontesah-na-VAY-none-tase
to
εἰςeisees
Jerusalem;
Ἱεροσόλυμαhierosolymaee-ay-rose-OH-lyoo-ma
and
καὶkaikay

ἦνēnane
Jesus
προάγωνproagōnproh-AH-gone

αὐτοὺςautousaf-TOOS
went
before
hooh
them:
Ἰησοῦςiēsousee-ay-SOOS
and
καὶkaikay
they
were
amazed;
ἐθαμβοῦντοethambountoay-thahm-VOON-toh
and
καὶkaikay
followed,
they
as
ἀκολουθοῦντεςakolouthountesah-koh-loo-THOON-tase
they
were
afraid.
ἐφοβοῦντοephobountoay-foh-VOON-toh
And
καὶkaikay
took
he
παραλαβὼνparalabōnpa-ra-la-VONE
again
πάλινpalinPA-leen
the
τοὺςtoustoos
twelve,
δώδεκαdōdekaTHOH-thay-ka
began
and
ἤρξατοērxatoARE-ksa-toh
to
tell
αὐτοῖςautoisaf-TOOS
them
λέγεινlegeinLAY-geen

τὰtata
should
things
what
μέλλονταmellontaMALE-lone-ta
happen
αὐτῷautōaf-TOH
unto
him,
συμβαίνεινsymbaineinsyoom-VAY-neen


Tags பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப்போகையில் இயேசு அவர்களுக்கு முன்னே நடந்து போனார் அவர்கள் திகைத்து அவருக்குப் பின்னே பயத்தோடே போனார்கள் அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்
Mark 10:32 in Tamil Concordance Mark 10:32 in Tamil Interlinear Mark 10:32 in Tamil Image