Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:40 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:40

மாற்கு 10:40
ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

Tamil Indian Revised Version
ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

Tamil Easy Reading Version
எனக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கப்போகின்றவர்களை என்னால் தீர்மானிக்க முடியாது. அந்த இடத்திற்காகச் சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்காகவே அந்த இடங்கள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன” என்றார்.

Thiru Viviliam
ஆனால், என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்” என்று கூறினார்.⒫

Mark 10:39Mark 10Mark 10:41

King James Version (KJV)
But to sit on my right hand and on my left hand is not mine to give; but it shall be given to them for whom it is prepared.

American Standard Version (ASV)
but to sit on my right hand or on `my’ left hand is not mine to give; but `it is for them’ for whom it hath been prepared.

Bible in Basic English (BBE)
But to be seated at my right hand or at my left is not for me to give: but it is for those for whom it has been made ready.

Darby English Bible (DBY)
but to sit on my right hand or on my left is not mine to give, but for those for whom it is prepared.

World English Bible (WEB)
but to sit at my right hand and at my left hand is not mine to give, but for whom it has been prepared.”

Young’s Literal Translation (YLT)
but to sit on my right and on my left, is not mine to give, but — to those for whom it hath been prepared.’

மாற்கு Mark 10:40
ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.
But to sit on my right hand and on my left hand is not mine to give; but it shall be given to them for whom it is prepared.


τὸtotoh
But
δὲdethay
to
sit
καθίσαιkathisaika-THEE-say
on
ἐκekake
my
δεξιῶνdexiōnthay-ksee-ONE
hand
right
μουmoumoo
and
καὶkaikay
on
ἐξexayks
my
εὐωνύμωνeuōnymōnave-oh-NYOO-mone
left
hand
μουmoumoo
is
οὐκoukook
not
ἔστινestinA-steen
mine
ἐμὸνemonay-MONE
to
give;
δοῦναιdounaiTHOO-nay
but
ἀλλ'allal
whom
for
them
to
given
be
shall
it
οἷςhoisoos
it
is
prepared.
ἡτοίμασταιhētoimastaiay-TOO-ma-stay


Tags ஆனாலும் என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல் மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்
Mark 10:40 in Tamil Concordance Mark 10:40 in Tamil Interlinear Mark 10:40 in Tamil Image