மாற்கு 10:46
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Tamil Indian Revised Version
பின்பு அவர்கள் எரிகோவிற்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் பார்வையற்ற மகனாகிய பர்திமேயு, வழியருகில் உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Tamil Easy Reading Version
பிறகு அவர்கள் எரிகோ நகரத்துக்கு வந்தனர். இயேசு அந்த நகரத்தையும் விட்டுத் தன் சீஷர்களோடும், மற்ற சில மக்களோடும் வெளியேறினார். பர்திமேயு எனப்படும் (திமேயுவின் மகன்) ஒரு குருடன் சாலையோரத்தில் அமர்ந்திருந்தான். அவன் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான்.
Thiru Viviliam
இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்.
Other Title
பார்வையற்ற பர்த்திமேயு பார்வை பெறுதல்§(மத் 20:29-34; லூக் 18:35-43)
King James Version (KJV)
And they came to Jericho: and as he went out of Jericho with his disciples and a great number of people, blind Bartimaeus, the son of Timaeus, sat by the highway side begging.
American Standard Version (ASV)
And they come to Jericho: and as he went out from Jericho, with his disciples and a great multitude, the son of Timaeus, Bartimaeus, a blind beggar, was sitting by the way side.
Bible in Basic English (BBE)
And they came to Jericho: and when he was going out of Jericho, with his disciples and a great number of people, the son of Timaeus, Bartimaeus, a blind man, was seated by the wayside, with his hand out for money.
Darby English Bible (DBY)
And they come to Jericho, and as he was going out from Jericho, and his disciples and a large crowd, the son of Timaeus, Bartimaeus, the blind [man], sat by the wayside begging.
World English Bible (WEB)
They came to Jericho. As he went out from Jericho, with his disciples and a great multitude, the son of Timaeus, Bartimaeus, a blind beggar, was sitting by the road.
Young’s Literal Translation (YLT)
And they come to Jericho, and as he is going forth from Jericho, with his disciples and a great multitude, a son of Timaeus — Bartimaeus the blind — was sitting beside the way begging,
மாற்கு Mark 10:46
பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
And they came to Jericho: and as he went out of Jericho with his disciples and a great number of people, blind Bartimaeus, the son of Timaeus, sat by the highway side begging.
| And | Καὶ | kai | kay |
| they came | ἔρχονται | erchontai | ARE-hone-tay |
| to | εἰς | eis | ees |
| Jericho: | Ἰεριχώ | ierichō | ee-ay-ree-HOH |
| and | καὶ | kai | kay |
| out he as | ἐκπορευομένου | ekporeuomenou | ake-poh-rave-oh-MAY-noo |
| went | αὐτοῦ | autou | af-TOO |
| of | ἀπὸ | apo | ah-POH |
| Jericho | Ἰεριχὼ | ierichō | ee-ay-ree-HOH |
| with | καὶ | kai | kay |
| his | τῶν | tōn | tone |
| μαθητῶν | mathētōn | ma-thay-TONE | |
| disciples | αὐτοῦ | autou | af-TOO |
| and | καὶ | kai | kay |
| of number great a | ὄχλου | ochlou | OH-hloo |
| people, | ἱκανοῦ | hikanou | ee-ka-NOO |
| υἱὸς | huios | yoo-OSE | |
| blind | Τιμαίου | timaiou | tee-MAY-oo |
| Bartimaeus, | Βαρτιμαῖος | bartimaios | vahr-tee-MAY-ose |
| the son | ὁ | ho | oh |
| Timaeus, of | τυφλὸς | typhlos | tyoo-FLOSE |
| sat | ἐκάθητο | ekathēto | ay-KA-thay-toh |
| by | παρὰ | para | pa-RA |
| the | τὴν | tēn | tane |
| highway side | ὁδόν | hodon | oh-THONE |
| begging. | προσαιτῶν | prosaitōn | prose-ay-TONE |
Tags பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள் அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்
Mark 10:46 in Tamil Concordance Mark 10:46 in Tamil Interlinear Mark 10:46 in Tamil Image