Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 10:49 in Tamil

Home Bible Mark Mark 10 Mark 10:49

மாற்கு 10:49
இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தப் பார்வையற்றவனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவ்விடத்தில் இயேசு, “அந்த மனிதனை இங்கே வரச் சொல்லுங்கள்” என்றார். எனவே அவர்கள் அக்குருடனை அழைத்தனர். அவர்கள், “மகிழ்ச்சியாய் இரு, எழுந்து வா, இயேசு உன்னை அழைக்கிறார்” என்றனர்.

Thiru Viviliam
இயேசு நின்று, “அவரைக் கூப்பிடுங்கள்” என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப்பிட்டு, “துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.

Mark 10:48Mark 10Mark 10:50

King James Version (KJV)
And Jesus stood still, and commanded him to be called. And they call the blind man, saying unto him, Be of good comfort, rise; he calleth thee.

American Standard Version (ASV)
And Jesus stood still, and said, Call ye him. And they call the blind man, saying unto him, Be of good cheer: rise, he calleth thee.

Bible in Basic English (BBE)
And Jesus came to a stop and said, Let him come. And crying out to the blind man, they said to him, Be comforted: come, he has sent for you.

Darby English Bible (DBY)
And Jesus, standing still, desired him to be called. And they call the blind [man], saying to him, Be of good courage, rise up, he calls thee.

World English Bible (WEB)
Jesus stood still, and said, “Call him.” They called the blind man, saying to him, “Cheer up! Get up. He is calling you!”

Young’s Literal Translation (YLT)
And Jesus having stood, he commanded him to be called, and they call the blind man, saying to him, `Take courage, rise, he doth call thee;’

மாற்கு Mark 10:49
இயேசு நின்று, அவனை அழைத்து வரச்சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள்.
And Jesus stood still, and commanded him to be called. And they call the blind man, saying unto him, Be of good comfort, rise; he calleth thee.

And
καὶkaikay

στὰςstasstahs
Jesus
hooh
stood
still,
Ἰησοῦςiēsousee-ay-SOOS
and
commanded
εἶπενeipenEE-pane
him
αὐτόνautonaf-TONE
to
be
called.
Φωνηθῆναι·phōnēthēnaifoh-nay-THAY-nay
And
καὶkaikay
they
call
φωνοῦσινphōnousinfoh-NOO-seen
the
τὸνtontone
blind
man,
τυφλὸνtyphlontyoo-FLONE
saying
λέγοντεςlegontesLAY-gone-tase
unto
him,
αὐτῷautōaf-TOH
comfort,
good
of
Be
ΘάρσειtharseiTHAHR-see
rise;
ἔγειραι,egeiraiA-gee-ray
he
calleth
φωνεῖphōneifoh-NEE
thee.
σεsesay


Tags இயேசு நின்று அவனை அழைத்து வரச்சொன்னார் அவர்கள் அந்தக் குருடனை அழைத்து திடன்கொள் எழுந்திரு உன்னை அழைக்கிறார் என்றார்கள்
Mark 10:49 in Tamil Concordance Mark 10:49 in Tamil Interlinear Mark 10:49 in Tamil Image