Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 11:13 in Tamil

Home Bible Mark Mark 11 Mark 11:13

மாற்கு 11:13
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.

Tamil Indian Revised Version
அப்பொழுது இலைகள் உள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலேப் பார்த்து, அதில் அத்திப்பழம் கிடைக்குமா? என்று பார்க்க வந்தார். அது அத்திப்பழக் காலமாக இல்லாததினால், அவர் மரத்தின் அருகில் வந்தபோது அதில் இலைகளைத்தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை.

Tamil Easy Reading Version
இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை.

Thiru Viviliam
இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப் பழக்காலம் அல்ல.

Mark 11:12Mark 11Mark 11:14

King James Version (KJV)
And seeing a fig tree afar off having leaves, he came, if haply he might find any thing thereon: and when he came to it, he found nothing but leaves; for the time of figs was not yet.

American Standard Version (ASV)
And seeing a fig tree afar off having leaves, he came, if haply he might find anything thereon: and when he came to it, he found nothing but leaves; for it was not the season of figs.

Bible in Basic English (BBE)
And seeing a fig-tree in the distance with leaves, he went to see if by chance it had anything on it: and when he came to it, he saw nothing but leaves, for it was not the time for the fruit.

Darby English Bible (DBY)
And seeing from afar off a fig-tree which had leaves, he came, if perhaps he might find something on it. And having come up to it he found nothing but leaves, for it was not the time of figs.

World English Bible (WEB)
Seeing a fig tree afar off having leaves, he came to see if perhaps he might find anything on it. When he came to it, he found nothing but leaves, for it was not the season for figs.

Young’s Literal Translation (YLT)
and having seen a fig-tree afar off having leaves, he came, if perhaps he shall find anything in it, and having come to it, he found nothing except leaves, for it was not a time of figs,

மாற்கு Mark 11:13
அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.
And seeing a fig tree afar off having leaves, he came, if haply he might find any thing thereon: and when he came to it, he found nothing but leaves; for the time of figs was not yet.

And
καὶkaikay
seeing
ἰδὼνidōnee-THONE
a
fig
tree
συκῆνsykēnsyoo-KANE
off
afar
μακρόθενmakrothenma-KROH-thane
having
ἔχουσανechousanA-hoo-sahn
leaves,
φύλλαphyllaFYOOL-la
came,
he
ἦλθενēlthenALE-thane
if
εἰeiee
haply
ἄραaraAH-ra
find
might
he
εὑρήσειheurēseiave-RAY-see
any
thing
τιtitee
thereon:
ἐνenane

when
αὐτῇautēaf-TAY
and
καὶkaikay
he
came
ἐλθὼνelthōnale-THONE
to
ἐπ'epape
it,
αὐτὴνautēnaf-TANE
he
found
οὐδὲνoudenoo-THANE
nothing
εὗρενheurenAVE-rane

εἰeiee
but
μὴmay
leaves;
φύλλα·phyllaFYOOL-la
for
οὐouoo
the
time
γὰρgargahr
of
figs
ἦνēnane
was
καιρὸςkairoskay-ROSE
not
σύκωνsykōnSYOO-kone


Tags அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார் அத்திப்பழக்காலமாயிராதபடியால் அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல் வேறொன்றையும் காணவில்லை
Mark 11:13 in Tamil Concordance Mark 11:13 in Tamil Interlinear Mark 11:13 in Tamil Image