Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 11:2 in Tamil

Home Bible Mark Mark 11 Mark 11:2

மாற்கு 11:2
உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள்.

Tamil Indian Revised Version
உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்திற்குப் போங்கள்; அங்கு சென்றவுடன், மனிதர்கள் ஒருவனும் ஒருநாளும் ஏறாத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைப் பார்ப்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டுவாருங்கள்.

Tamil Easy Reading Version
இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள்.

Thiru Viviliam
“உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.

Mark 11:1Mark 11Mark 11:3

King James Version (KJV)
And saith unto them, Go your way into the village over against you: and as soon as ye be entered into it, ye shall find a colt tied, whereon never man sat; loose him, and bring him.

American Standard Version (ASV)
and saith unto them, Go your way into the village that is over against you: and straightway as ye enter into it, ye shall find a colt tied, whereon no man ever yet sat; loose him, and bring him.

Bible in Basic English (BBE)
And said to them, Go into the little town opposite: and when you come to it, you will see a young ass with a cord round his neck, on which no man has ever been seated; let him loose, and come back with him.

Darby English Bible (DBY)
and says to them, Go into the village which is over against you, and immediately on entering into it ye will find a colt tied, upon which no [child] of man has ever sat: loose it and lead it [here].

World English Bible (WEB)
and said to them, “Go your way into the village that is opposite you. Immediately as you enter into it, you will find a young donkey tied, on which no one has sat. Untie him, and bring him.

Young’s Literal Translation (YLT)
and saith to them, `Go away to the village that is over-against you, and immediately, entering into it, ye shall find a colt tied, on which no one of men hath sat, having loosed it, bring `it’:

மாற்கு Mark 11:2
உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள்.
And saith unto them, Go your way into the village over against you: and as soon as ye be entered into it, ye shall find a colt tied, whereon never man sat; loose him, and bring him.

And
καὶkaikay
saith
λέγειlegeiLAY-gee
unto
them,
αὐτοῖςautoisaf-TOOS
Go
your
way
Ὑπάγετεhypageteyoo-PA-gay-tay
into
εἰςeisees
the
τὴνtēntane
village
κώμηνkōmēnKOH-mane

τὴνtēntane
over
against
κατέναντιkatenantika-TAY-nahn-tee
you:
ὑμῶνhymōnyoo-MONE
and
καὶkaikay
as
soon
as
εὐθὲωςeutheōsafe-THAY-ose
entered
be
ye
εἰσπορευόμενοιeisporeuomenoiees-poh-rave-OH-may-noo
into
εἰςeisees
it,
αὐτὴνautēnaf-TANE
ye
shall
find
εὑρήσετεheurēseteave-RAY-say-tay
a
colt
πῶλονpōlonPOH-lone
tied,
δεδεμένονdedemenonthay-thay-MAY-none
whereon
ἐφ'ephafe

ὃνhonone
never
οὐδεὶςoudeisoo-THEES
man
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
sat;
κεκάθικενkekathikenkay-KA-thee-kane
loose
λύσαντεςlysantesLYOO-sahn-tase
him,
αὐτὸνautonaf-TONE
and
bring
ἀγάγετεagageteah-GA-gay-tay


Tags உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள் அதில் பிரவேசித்தவுடனே மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள்
Mark 11:2 in Tamil Concordance Mark 11:2 in Tamil Interlinear Mark 11:2 in Tamil Image