Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 11:4 in Tamil

Home Bible Mark Mark 11 Mark 11:4

மாற்கு 11:4
அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக்கண்டு, அதை அவிழ்த்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள்போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைப் பார்த்து, அதை அவிழ்த்தார்கள்.

Tamil Easy Reading Version
சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள்.

Thiru Viviliam
அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில்,

Mark 11:3Mark 11Mark 11:5

King James Version (KJV)
And they went their way, and found the colt tied by the door without in a place where two ways met; and they loose him.

American Standard Version (ASV)
And they went away, and found a colt tied at the door without in the open street; and they loose him.

Bible in Basic English (BBE)
And they went away and saw a young ass by the door outside in the open street; and they were getting him loose.

Darby English Bible (DBY)
And they departed, and found a colt bound to the door without at the crossway, and they loose him.

World English Bible (WEB)
They went away, and found a young donkey tied at the door outside in the open street, and they untied him.

Young’s Literal Translation (YLT)
And they went away, and found the colt tied at the door without, by the two ways, and they loose it,

மாற்கு Mark 11:4
அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக்கண்டு, அதை அவிழ்த்தார்கள்.
And they went their way, and found the colt tied by the door without in a place where two ways met; and they loose him.

And
ἀπῆλθονapēlthonah-PALE-thone
they
went
their
way,
δὲdethay
and
καὶkaikay
found
εὗρονheuronAVE-rone
the
τὸνtontone
colt
πῶλονpōlonPOH-lone
tied
δεδεμένονdedemenonthay-thay-MAY-none
by
πρὸςprosprose
the
τὴνtēntane
door
θύρανthyranTHYOO-rahn
without
ἔξωexōAYKS-oh
in
ἐπὶepiay-PEE
a
τοῦtoutoo
met;
ways
two
where
place
ἀμφόδουamphodouam-FOH-thoo
and
καὶkaikay
they
loose
λύουσινlyousinLYOO-oo-seen
him.
αὐτόνautonaf-TONE


Tags அவர்கள் போய் வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக்கண்டு அதை அவிழ்த்தார்கள்
Mark 11:4 in Tamil Concordance Mark 11:4 in Tamil Interlinear Mark 11:4 in Tamil Image