மாற்கு 12:21
இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்.
Tamil Indian Revised Version
இரண்டாம் சகோதரன் அவளை திருமணம்செய்து, அவனும் குழந்தை இல்லாமல் மரித்துப்போனான். மூன்றாம் சகோதரனுக்கும் அப்படியே நடந்தது.
Tamil Easy Reading Version
ஆகவே, இரண்டாவது சகோதரன் அவளை மணந்துகொண்டான். அவனுக்கும் குழந்தைகள் இல்லை. அவனும் இறந்துவிட்டான். இது போலவே மூன்றாவது சகோதரனுக்கும் ஏற்பட்டது.
Thiru Viviliam
இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்ததார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
King James Version (KJV)
And the second took her, and died, neither left he any seed: and the third likewise.
American Standard Version (ASV)
and the second took her, and died, leaving no seed behind him; and the third likewise:
Bible in Basic English (BBE)
And the second took her, and at his death there were no offspring; and the third the same:
Darby English Bible (DBY)
and the second took her and died, and neither did he leave seed; and the third likewise.
World English Bible (WEB)
The second took her, and died, leaving no children behind him. The third likewise;
Young’s Literal Translation (YLT)
and the second took her, and died, neither left he seed, and the third in like manner,
மாற்கு Mark 12:21
இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்.
And the second took her, and died, neither left he any seed: and the third likewise.
| And | καὶ | kai | kay |
| the | ὁ | ho | oh |
| second | δεύτερος | deuteros | THAYF-tay-rose |
| took | ἔλαβεν | elaben | A-la-vane |
| her, | αὐτήν | autēn | af-TANE |
| and | καὶ | kai | kay |
| died, | ἀπέθανεν | apethanen | ah-PAY-tha-nane |
| καὶ | kai | kay | |
| neither | οὐδὲ | oude | oo-THAY |
| left | αὐτὸς | autos | af-TOSE |
| he | ἀφῆκεν | aphēken | ah-FAY-kane |
| any seed: | σπέρμα· | sperma | SPARE-ma |
| and | καὶ | kai | kay |
| the | ὁ | ho | oh |
| third | τρίτος | tritos | TREE-tose |
| likewise. | ὡσαύτως· | hōsautōs | oh-SAF-tose |
Tags இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான் மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான்
Mark 12:21 in Tamil Concordance Mark 12:21 in Tamil Interlinear Mark 12:21 in Tamil Image