Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 12:28 in Tamil

Home Bible Mark Mark 12 Mark 12:28

மாற்கு 12:28
வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.

Tamil Indian Revised Version
வேதபண்டிதர்களில் ஒருவன் அவர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாக பதில் சொன்னார் என்று அறிந்து, அவரிடம் வந்து: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எது என்று கேட்டான்.

Tamil Easy Reading Version
வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவும் சதுசேயர்களும், விவாதிப்பதைக் கேட்டான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுப்பதைப் பார்த்தான். எனவே அவன் இயேசுவிடம், “கட்டளைகளுள் எது மிக முக்கியமானது?” என்று கேட்டான்.

Thiru Viviliam
அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார்.

Other Title
முதன்மையான கட்டளை§(மத் 22:34-40; லூக் 10:25-28)

Mark 12:27Mark 12Mark 12:29

King James Version (KJV)
And one of the scribes came, and having heard them reasoning together, and perceiving that he had answered them well, asked him, Which is the first commandment of all?

American Standard Version (ASV)
And one of the scribes came, and heard them questioning together, and knowing that he had answered them well, asked him, What commandment is the first of all?

Bible in Basic English (BBE)
And one of the scribes came, and hearing their argument together, and seeing that he had given them a good answer, put the question to him, Which law is the first of all?

Darby English Bible (DBY)
And one of the scribes who had come up, and had heard them reasoning together, perceiving that he had answered them well, demanded of him, Which is [the] first commandment of all?

World English Bible (WEB)
One of the scribes came, and heard them questioning together. Knowing that he had answered them well, asked him, “Which commandment is the greatest of all?”

Young’s Literal Translation (YLT)
And one of the scribes having come near, having heard them disputing, knowing that he answered them well, questioned him, `Which is the first command of all?’

மாற்கு Mark 12:28
வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்.
And one of the scribes came, and having heard them reasoning together, and perceiving that he had answered them well, asked him, Which is the first commandment of all?

And
Καὶkaikay
one
προσελθὼνproselthōnprose-ale-THONE
of
the
εἷςheisees
scribes
τῶνtōntone
came,
γραμματέωνgrammateōngrahm-ma-TAY-one
heard
having
and
ἀκούσαςakousasah-KOO-sahs
them
αὐτῶνautōnaf-TONE
reasoning
together,
συζητούντωνsyzētountōnsyoo-zay-TOON-tone
and
perceiving
εἰδὼςeidōsee-THOSE
that
ὅτιhotiOH-tee
he
had
answered
καλῶςkalōska-LOSE
them
αὐτοῖςautoisaf-TOOS
well,
ἀπεκρίθηapekrithēah-pay-KREE-thay
asked
ἐπηρώτησενepērōtēsenape-ay-ROH-tay-sane
him,
αὐτόνautonaf-TONE
Which
ΠοίαpoiaPOO-ah
is
ἐστὶνestinay-STEEN
the
first
πρώτηprōtēPROH-tay
commandment
πασῶνpasōnpa-SONE
of
all?
ἐντολὴentolēane-toh-LAY


Tags வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து அவரிடத்தில் வந்து கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான்
Mark 12:28 in Tamil Concordance Mark 12:28 in Tamil Interlinear Mark 12:28 in Tamil Image