மாற்கு 12:29
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Tamil Indian Revised Version
இயேசு அவனுக்கு மறுமொழியாக: கட்டளைகளிலெல்லாம் பிரதான கட்டளை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Tamil Easy Reading Version
அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலின் மக்களே! கவனியுங்கள். நமது தேவனாகிய கர்த்தரே உண்மையான ஒரே கர்த்தர்.
Thiru Viviliam
❮29-30❯அதற்கு இயேசு, ⁽“‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக’⁾ என்பது முதன்மையான கட்டளை.
King James Version (KJV)
And Jesus answered him, The first of all the commandments is, Hear, O Israel; The Lord our God is one Lord:
American Standard Version (ASV)
Jesus answered, The first is, Hear, O Israel; The Lord our God, the Lord is one:
Bible in Basic English (BBE)
Jesus said in answer, The first is, Give ear, O Israel: The Lord our God is one Lord;
Darby English Bible (DBY)
And Jesus answered him, [The] first commandment of all [is], Hear, Israel: the Lord our God is one Lord;
World English Bible (WEB)
Jesus answered, “The greatest is, ‘Hear, Israel, the Lord our God, the Lord is one:
Young’s Literal Translation (YLT)
and Jesus answered him — `The first of all the commands `is’, Hear, O Israel, the Lord is our God, the Lord is one;
மாற்கு Mark 12:29
இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
And Jesus answered him, The first of all the commandments is, Hear, O Israel; The Lord our God is one Lord:
| ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Jesus | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| answered | ἀπεκρίθη | apekrithē | ah-pay-KREE-thay |
| him, | αὐτῷ, | autō | af-TOH |
| ὅτι | hoti | OH-tee | |
| The first | Πρώτη | prōtē | PROH-tay |
| of all | πασῶν | pasōn | pa-SONE |
| the | τῶν | tōn | tone |
| commandments | ἐντολῶν, | entolōn | ane-toh-LONE |
| is, Hear, | Ἄκουε | akoue | AH-koo-ay |
| O Israel; | Ἰσραήλ | israēl | ees-ra-ALE |
| Lord The | κύριος | kyrios | KYOO-ree-ose |
| our | ὁ | ho | oh |
| God | θεὸς | theos | thay-OSE |
| is | ἡμῶν | hēmōn | ay-MONE |
| one | κύριος | kyrios | KYOO-ree-ose |
| Lord: | εἷς | heis | ees |
| ἐστίν | estin | ay-STEEN |
Tags இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால் இஸ்ரவேலே கேள் நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்
Mark 12:29 in Tamil Concordance Mark 12:29 in Tamil Interlinear Mark 12:29 in Tamil Image