மாற்கு 13:1
அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
Tamil Indian Revised Version
இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்படும்போது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, இதோ, இந்தக் கற்கள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டிடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
Tamil Easy Reading Version
இயேசு ஆலயத்தைவிட்டுப் புறப்படும்போது அவரது சீஷர்களில் ஒருவன். “பாருங்கள் போதகரே! பெரிய பெரிய கற்களோடு இந்த ஆலயம் பார்க்க எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று சொன்னான்.
Thiru Viviliam
இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், “போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும்” என்று அவரிடம் சொல்ல,
Other Title
எருசலேம் கோவிலின் அழிவுபற்றி முன்னறிவித்தல்§(மத் 24:1-2; லூக் 21:5-6)
King James Version (KJV)
And as he went out of the temple, one of his disciples saith unto him, Master, see what manner of stones and what buildings are here!
American Standard Version (ASV)
And as he went forth out of the temple, one of his disciples saith unto him, Teacher, behold, what manner of stones and what manner of buildings!
Bible in Basic English (BBE)
And when he was going out of the Temple, one of his disciples said to him, Master, see, what stones and what buildings!
Darby English Bible (DBY)
And as he was going out of the temple, one of his disciples says to him, Teacher, see what stones and what buildings!
World English Bible (WEB)
As he went out of the temple, one of his disciples said to him, “Teacher, see what kind of stones and what kind of buildings!”
Young’s Literal Translation (YLT)
And as he is going forth out of the temple, one of his disciples saith to him, `Teacher, see! what stones! and what buildings!’
மாற்கு Mark 13:1
அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான்.
And as he went out of the temple, one of his disciples saith unto him, Master, see what manner of stones and what buildings are here!
| And | Καὶ | kai | kay |
| as he | ἐκπορευομένου | ekporeuomenou | ake-poh-rave-oh-MAY-noo |
| went out | αὐτοῦ | autou | af-TOO |
| of | ἐκ | ek | ake |
| the | τοῦ | tou | too |
| temple, | ἱεροῦ | hierou | ee-ay-ROO |
| one | λέγει | legei | LAY-gee |
| of his | αὐτῷ | autō | af-TOH |
| εἷς | heis | ees | |
| disciples | τῶν | tōn | tone |
| saith | μαθητῶν | mathētōn | ma-thay-TONE |
| unto him, | αὐτοῦ | autou | af-TOO |
| Master, | Διδάσκαλε | didaskale | thee-THA-ska-lay |
| see | ἴδε | ide | EE-thay |
| of manner what | ποταποὶ | potapoi | poh-ta-POO |
| stones | λίθοι | lithoi | LEE-thoo |
| and | καὶ | kai | kay |
| what | ποταπαὶ | potapai | poh-ta-PAY |
| buildings | οἰκοδομαί | oikodomai | oo-koh-thoh-MAY |
Tags அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி போதகரே இதோ இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது பாரும் என்றான்
Mark 13:1 in Tamil Concordance Mark 13:1 in Tamil Interlinear Mark 13:1 in Tamil Image