மாற்கு 13:28
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
Tamil Indian Revised Version
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளைத்தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
Tamil Easy Reading Version
“அத்திமரம் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கின்றது. அத்திமரக் கிளைகள் பசுமையாகவும், மென்மையாகவும் மாறி புதிய இலைகள் தளிர்க்க ஆரம்பிக்கும்போது கோடைக் காலம் நெருங்கும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
Thiru Viviliam
“அத்தி மரத்திலிருந்து ஓர் உண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். அதன் கிளைகள் தளிர்த்து இலைகள் தோன்றும்போது கோடைக்காலம் நெருங்கி வந்துவிட்டது என நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள்.
Other Title
அத்தி மர உவமை§(மத் 24:32-35; லூக் 21:29-33)
King James Version (KJV)
Now learn a parable of the fig tree; When her branch is yet tender, and putteth forth leaves, ye know that summer is near:
American Standard Version (ASV)
Now from the fig tree learn her parable: when her branch is now become tender, and putteth forth its leaves, ye know that the summer is nigh;
Bible in Basic English (BBE)
Take an example from the fig-tree: when its branches become soft and put out their leaves, you see that the summer is near;
Darby English Bible (DBY)
But learn the parable from the fig-tree: when its branch already becomes tender and puts forth the leaves, ye know that the summer is near.
World English Bible (WEB)
“Now from the fig tree, learn this parable. When the branch has now become tender, and puts forth its leaves, you know that the summer is near;
Young’s Literal Translation (YLT)
`And from the fig-tree learn ye the simile: when the branch may already become tender, and may put forth the leaves, ye know that nigh is the summer;
மாற்கு Mark 13:28
அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்.
Now learn a parable of the fig tree; When her branch is yet tender, and putteth forth leaves, ye know that summer is near:
| Now | Ἀπὸ | apo | ah-POH |
| learn | δὲ | de | thay |
| a | τῆς | tēs | tase |
| parable | συκῆς | sykēs | syoo-KASE |
| of | μάθετε | mathete | MA-thay-tay |
| the | τὴν | tēn | tane |
| tree; fig | παραβολήν· | parabolēn | pa-ra-voh-LANE |
| When | ὅταν | hotan | OH-tahn |
| her | αὐτῆς | autēs | af-TASE |
| ἤδη | ēdē | A-thay | |
| branch | ὁ | ho | oh |
| is | κλάδος | klados | KLA-those |
| yet | ἁπαλὸς | hapalos | a-pa-LOSE |
| tender, | γένηται | genētai | GAY-nay-tay |
| and | καὶ | kai | kay |
| putteth forth | ἐκφύῃ | ekphyē | ake-FYOO-ay |
| τὰ | ta | ta | |
| leaves, | φύλλα | phylla | FYOOL-la |
| know ye | γινώσκετε | ginōskete | gee-NOH-skay-tay |
| that | ὅτι | hoti | OH-tee |
| ἐγγὺς | engys | ayng-GYOOS | |
| summer | τὸ | to | toh |
| is | θέρος | theros | THAY-rose |
| near: | ἐστίν· | estin | ay-STEEN |
Tags அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள் அதிலே இளங்கிளை தோன்றி துளிர்விடும்போது வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்
Mark 13:28 in Tamil Concordance Mark 13:28 in Tamil Interlinear Mark 13:28 in Tamil Image