Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 13:30 in Tamil

Home Bible Mark Mark 13 Mark 13:30

மாற்கு 13:30
இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Indian Revised Version
இவைகளெல்லாம் நடக்கும்முன்பு இந்த சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Tamil Easy Reading Version
நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். இப்பொழுது உள்ள மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும்போதே நான் சொன்னவை எல்லாம் நிகழும்.

Thiru Viviliam
இவையனைத்தும் நிகழும்வரை இத்தலைமுறை ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

Mark 13:29Mark 13Mark 13:31

King James Version (KJV)
Verily I say unto you, that this generation shall not pass, till all these things be done.

American Standard Version (ASV)
Verily I say unto you, This generation shall not pass away, until all these things be accomplished.

Bible in Basic English (BBE)
Truly, I say to you, This generation will not come to an end till all these things are complete.

Darby English Bible (DBY)
Verily I say unto you, This generation shall in no wise pass away, till all these things take place.

World English Bible (WEB)
Most assuredly I say to you, this generation{The word translated “generation” (genea) could also be translated “race,” “family,” or “people.”} will not pass away until all these things happen.

Young’s Literal Translation (YLT)
Verily I say to you, that this generation may not pass away till all these things may come to pass;

மாற்கு Mark 13:30
இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Verily I say unto you, that this generation shall not pass, till all these things be done.

Verily
ἀμὴνamēnah-MANE
I
say
λέγωlegōLAY-goh
unto
you,
ὑμῖνhyminyoo-MEEN
that
ὅτιhotiOH-tee
this
οὐouoo

μὴmay
generation
παρέλθῃparelthēpa-RALE-thay

shall
ay
not
γενεὰgeneagay-nay-AH
pass,
αὕτηhautēAF-tay
till
μέχριςmechrisMAY-hrees

οὗhouoo
all
πάνταpantaPAHN-ta
these
things
ταῦταtautaTAF-ta
be
done.
γένηταιgenētaiGAY-nay-tay


Tags இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்
Mark 13:30 in Tamil Concordance Mark 13:30 in Tamil Interlinear Mark 13:30 in Tamil Image