மாற்கு 14:1
இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.
Tamil Indian Revised Version
இரண்டு நாட்களுக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும், அவரைத் தந்திரமாகப் பிடித்துக் கொலைசெய்யும்படி வழிதேடினார்கள்.
Tamil Easy Reading Version
புளிப்பில்லாத அப்பம் சாப்பிடுகிற பஸ்கா பண்டிகை இரண்டுநாள் கழித்து வந்தது. அப்பொழுது வேதபாரகரும், தலைமை ஆசாரியர்களும் இயேசுவைப் பிடித்துக் கொல்லத் திட்டம் தீட்டினர். ஏதேனும் பொய்க்குற்றம் சாட்டி அவரைக் கைது செய்ய முயன்றனர்.
Thiru Viviliam
பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக் கொண்டிருந்தனர்;
Other Title
மானிடமகன் முழுமையாய் வெளிப்படுத்தப்படல்⒣இயேசுவைக் கொல்லச் சதித்திட்டம்§(மத் 26:1-5; லூக் 22:1-2; யோவா 11:45-53)
King James Version (KJV)
After two days was the feast of the passover, and of unleavened bread: and the chief priests and the scribes sought how they might take him by craft, and put him to death.
American Standard Version (ASV)
Now after two days was `the feast of’ the passover and the unleavened bread: and the chief priests and the scribes sought how they might take him with subtlety, and kill him:
Bible in Basic English (BBE)
It was now two days before the feast of the Passover and the unleavened bread: and the chief priests and the scribes made designs how they might take him by deceit and put him to death:
Darby English Bible (DBY)
Now the passover and the [feast of] unleavened bread was after two days. And the chief priests and the scribes were seeking how they might seize him by subtlety and kill him.
World English Bible (WEB)
It was now two days before the feast of the Passover and the unleavened bread, and the chief priests and the scribes sought how they might sieze him by deception, and kill him.
Young’s Literal Translation (YLT)
And the passover and the unleavened food were after two days, and the chief priests and the scribes were seeking how, by guile, having taken hold of him, they might kill him;
மாற்கு Mark 14:1
இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.
After two days was the feast of the passover, and of unleavened bread: and the chief priests and the scribes sought how they might take him by craft, and put him to death.
| After | Ἦν | ēn | ane |
| two | δὲ | de | thay |
| days | τὸ | to | toh |
| was | πάσχα | pascha | PA-ska |
| the feast of the | καὶ | kai | kay |
| passover, | τὰ | ta | ta |
| and | ἄζυμα | azyma | AH-zyoo-ma |
| μετὰ | meta | may-TA | |
| of unleavened bread: | δύο | dyo | THYOO-oh |
| and | ἡμέρας | hēmeras | ay-MAY-rahs |
| the chief | καὶ | kai | kay |
| priests | ἐζήτουν | ezētoun | ay-ZAY-toon |
| and | οἱ | hoi | oo |
| the | ἀρχιερεῖς | archiereis | ar-hee-ay-REES |
| scribes | καὶ | kai | kay |
| sought | οἱ | hoi | oo |
| how | γραμματεῖς | grammateis | grahm-ma-TEES |
| they might take | πῶς | pōs | pose |
| him | αὐτὸν | auton | af-TONE |
| by | ἐν | en | ane |
| craft, | δόλῳ | dolō | THOH-loh |
| and put him to death. | κρατήσαντες | kratēsantes | kra-TAY-sahn-tase |
| ἀποκτείνωσιν· | apokteinōsin | ah-poke-TEE-noh-seen |
Tags இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்
Mark 14:1 in Tamil Concordance Mark 14:1 in Tamil Interlinear Mark 14:1 in Tamil Image