Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:14 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:14

மாற்கு 14:14
அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ, அந்த வீட்டு எஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.

Tamil Indian Revised Version
அவன் எந்த வீட்டிற்குள் செல்கிறானோ அந்த வீட்டு முதலாளியை நீங்கள் பார்த்து: நான் என் சீடர்களுடன் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.

Tamil Easy Reading Version
அவன் ஒரு வீட்டுக்குச் செல்வான். அந்த வீட்டு எஜமானைப் பாருங்கள். ‘ஆண்டவரும், அவரது சீஷர்களும் பஸ்கா விருந்துண்ணும் அறை எது?’ என்று கேளுங்கள்.

Thiru Viviliam
அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், "‘நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’ என்று போதகர் கேட்கச் சொன்னார்" எனக் கூறுங்கள்.

Mark 14:13Mark 14Mark 14:15

King James Version (KJV)
And wheresoever he shall go in, say ye to the goodman of the house, The Master saith, Where is the guestchamber, where I shall eat the passover with my disciples?

American Standard Version (ASV)
and wheresoever he shall enter in, say to the master of the house, The Teacher saith, Where is my guest-chamber, where I shall eat the passover with my disciples?

Bible in Basic English (BBE)
And wherever he goes in, say to the owner of the house, The Master says, Where is my guest-room, where I may take the Passover with my disciples?

Darby English Bible (DBY)
And wheresoever he enters, say to the master of the house, The Teacher says, Where is my guest-chamber where I may eat the passover with my disciples?

World English Bible (WEB)
and wherever he enters in, tell the master of the house, ‘The Teacher says, “Where is the guest room, where I may eat the Passover with my disciples?”‘

Young’s Literal Translation (YLT)
and wherever he may go in, say ye to the master of the house — The Teacher saith, Where is the guest-chamber, where the passover, with my disciples, I may eat?

மாற்கு Mark 14:14
அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ, அந்த வீட்டு எஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
And wheresoever he shall go in, say ye to the goodman of the house, The Master saith, Where is the guestchamber, where I shall eat the passover with my disciples?


καὶkaikay
And
ὅπουhopouOH-poo
wheresoever
ἐὰνeanay-AN

he
shall
go
εἰσέλθῃeiselthēees-ALE-thay
in,
ye
εἴπατεeipateEE-pa-tay
say
the
goodman
of
the
τῷtoh
to
οἰκοδεσπότῃoikodespotēoo-koh-thay-SPOH-tay
house,
ὅτιhotiOH-tee

hooh
The
διδάσκαλοςdidaskalosthee-THA-ska-lose
Master
λέγειlegeiLAY-gee
saith,
Ποῦpoupoo
Where
ἐστινestinay-steen
is
τὸtotoh
the
κατάλυμάkatalymaka-TA-lyoo-MA
guestchamber,
ὅπουhopouOH-poo
where
eat
shall
τὸtotoh
I
πάσχαpaschaPA-ska
the
μετὰmetamay-TA
passover
τῶνtōntone
with
μαθητῶνmathētōnma-thay-TONE
my
μουmoumoo
φάγωphagōFA-goh


Tags அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நோக்கி நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்
Mark 14:14 in Tamil Concordance Mark 14:14 in Tamil Interlinear Mark 14:14 in Tamil Image