Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 14:3 in Tamil

Home Bible Mark Mark 14 Mark 14:3

மாற்கு 14:3
அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.

Tamil Indian Revised Version
அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாக இருந்த சீமோன் வீட்டிலே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் விலையுயர்ந்த நளதம் என்னும் சுத்தமான தைலத்தை ஒரு வெள்ளைக்கல் ஜாடியில் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் தலையின்மேல் ஊற்றினாள்.

Tamil Easy Reading Version
இயேசு பெத்தானியாவில் இருந்தார். அவர் தொழுநோயாளியான சீமோனின் வீட்டில் உணவு உண்டுகொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ஒரு பெண் வந்தாள். அப்பெண்ணிடம் அதிக விலை மதிப்புள்ள நளதம் என்னும் நறுமணத் தைலமுள்ள வெள்ளைக்கல் ஜாடி இருந்தது. அவள் அந்த ஜாடியைத் திறந்து அந்நறுமணத் தைலத்தை இயேசுவின் தலையில் ஊற்றினாள்.

Thiru Viviliam
இயேசு, பெத்தானியாவில் தொழு நோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார்.

Mark 14:2Mark 14Mark 14:4

King James Version (KJV)
And being in Bethany in the house of Simon the leper, as he sat at meat, there came a woman having an alabaster box of ointment of spikenard very precious; and she brake the box, and poured it on his head.

American Standard Version (ASV)
And while he was in Bethany in the house of Simon the leper, as he sat at meat, there came a woman having an alabaster cruse of ointment of pure nard very costly; `and’ she brake the cruse, and poured it over his head.

Bible in Basic English (BBE)
And while he was in Bethany in the house of Simon the leper, seated at table, there came a woman with a bottle of perfumed oil of great price; and when the bottle was broken she put the perfume on his head.

Darby English Bible (DBY)
And when he was in Bethany, in the house of Simon the leper, as he lay at table, there came a woman having an alabaster flask of ointment of pure nard, very costly; and having broken the alabaster flask, she poured it out upon his head.

World English Bible (WEB)
While he was at Bethany, in the house of Simon the leper, as he sat at the table, a woman came having an alabaster jar of ointment of pure nard– very costly. She broke the jar, and poured it over his head.

Young’s Literal Translation (YLT)
And he, being in Bethany, in the house of Simon the leper, at his reclining (at meat), there came a woman having an alabaster box of ointment, of spikenard, very precious, and having broken the alabaster box, did pour on his head;

மாற்கு Mark 14:3
அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
And being in Bethany in the house of Simon the leper, as he sat at meat, there came a woman having an alabaster box of ointment of spikenard very precious; and she brake the box, and poured it on his head.

And
Καὶkaikay
being
ὄντοςontosONE-tose

αὐτοῦautouaf-TOO
in
ἐνenane
Bethany
Βηθανίᾳbēthaniavay-tha-NEE-ah
in
ἐνenane
the
τῇtay
house
οἰκίᾳoikiaoo-KEE-ah
of
Simon
ΣίμωνοςsimōnosSEE-moh-nose
the
τοῦtoutoo
leper,
λεπροῦleproulay-PROO
as
he
κατακειμένουkatakeimenouka-ta-kee-MAY-noo
meat,
at
sat
αὐτοῦautouaf-TOO
there
came
ἦλθενēlthenALE-thane
a
woman
γυνὴgynēgyoo-NAY
having
ἔχουσαechousaA-hoo-sa
an
alabaster
box
ἀλάβαστρονalabastronah-LA-va-strone
of
ointment
μύρουmyrouMYOO-roo
spikenard
of
νάρδουnardouNAHR-thoo

πιστικῆςpistikēspee-stee-KASE
very
precious;
πολυτελοῦςpolytelouspoh-lyoo-tay-LOOS
and
Καὶkaikay
she
brake
συντρίψασαsyntripsasasyoon-TREE-psa-sa
the
τόtotoh
box,
ἀλάβαστρονalabastronah-LA-va-strone
poured
and
κατέχεενkatecheenka-TAY-hay-ane
it
on
αὐτοῦautouaf-TOO
his
κατὰkataka-TA
head.
τῆςtēstase
κεφαλῆςkephalēskay-fa-LASE


Tags அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில் ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து அதை உடைத்து அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்
Mark 14:3 in Tamil Concordance Mark 14:3 in Tamil Interlinear Mark 14:3 in Tamil Image