மாற்கு 14:40
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மீண்டும் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர்களுடைய கண்கள் தூக்கமயக்கத்தில் இருந்ததால், தாங்கள் மறுமொழியாக அவருக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு சீஷர்களிடம் திரும்பி வந்தார். மீண்டும் அவர்கள் தூங்குவதைப் பார்த்தார். அவர்களது கண்கள் மிகவும் சோர்ந்திருந்தன. இயேசுவிடம் என்ன சொல்லவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருந்தனர்.
Thiru Viviliam
அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.⒫
King James Version (KJV)
And when he returned, he found them asleep again, (for their eyes were heavy,) neither wist they what to answer him.
American Standard Version (ASV)
And again he came, and found them sleeping, for their eyes were very heavy; and they knew not what to answer him.
Bible in Basic English (BBE)
And again he came and saw them sleeping, because their eyes were very tired; and they had nothing to say in answer.
Darby English Bible (DBY)
And returning, he found them again sleeping, for their eyes were heavy; and they knew not what they should answer him.
World English Bible (WEB)
Again he returned, and found them sleeping, for their eyes were very heavy, and they didn’t know what to answer him.
Young’s Literal Translation (YLT)
and having returned, he found them again sleeping, for their eyes were heavy, and they had not known what they might answer him.
மாற்கு Mark 14:40
அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.
And when he returned, he found them asleep again, (for their eyes were heavy,) neither wist they what to answer him.
| And | καὶ | kai | kay |
| when he returned, | ὑποστρέψας | hypostrepsas | yoo-poh-STRAY-psahs |
| found he | εὗρεν | heuren | AVE-rane |
| them | αὐτοὺς | autous | af-TOOS |
| asleep | πάλιν | palin | PA-leen |
| again, | καθεύδοντας | katheudontas | ka-THAVE-thone-tahs |
| (for | ἦσαν | ēsan | A-sahn |
| their | γὰρ | gar | gahr |
| οἱ | hoi | oo | |
| eyes | ὀφθαλμοὶ | ophthalmoi | oh-fthahl-MOO |
| were | αὐτῶν | autōn | af-TONE |
| heavy,) | βεβαρήμενοι, | bebarēmenoi | vay-va-RAY-may-noo |
| neither | καὶ | kai | kay |
| οὐκ | ouk | ook | |
| they wist | ᾔδεισαν | ēdeisan | A-thee-sahn |
| what | τί | ti | tee |
| to answer | αὐτῷ | autō | af-TOH |
| him. | ἀποκριθῶσιν | apokrithōsin | ah-poh-kree-THOH-seen |
Tags அவர் திரும்ப வந்தபோது அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார் அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால் தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்
Mark 14:40 in Tamil Concordance Mark 14:40 in Tamil Interlinear Mark 14:40 in Tamil Image