மாற்கு 14:60
அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவைப் பார்த்து: இவர்கள் உனக்கு எதிராகச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
தலைமை ஆசாரியன் அவர்களுக்குமுன் எழுந்து நின்றான். அவன் இயேசுவிடம், “இந்த மக்கள் உமக்கு எதிராகக் கூறுகின்றனர். இவற்றுக்கு உம் பதில் என்ன? இவர்கள் சொல்வது உண்மையா?” என்று கேட்டான்.
Thiru Viviliam
அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின் நடுவே நின்று, “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூற மாட்டாயா?” என்று இயேசுவைக் கேட்டார்.
King James Version (KJV)
And the high priest stood up in the midst, and asked Jesus, saying, Answerest thou nothing? what is it which these witness against thee?
American Standard Version (ASV)
And the high priest stood up in the midst, and asked Jesus, saying, Answerest thou nothing? what is it which these witness against thee?
Bible in Basic English (BBE)
And the high priest got up in the middle of them, and said to Jesus, Do you say nothing in answer? what is it which these say against you?
Darby English Bible (DBY)
And the high priest, rising up before them all, asked Jesus, saying, Answerest thou nothing? What do these testify against thee?
World English Bible (WEB)
The high priest stood up in the midst, and asked Jesus, “Have you no answer? What is it which these testify against you?”
Young’s Literal Translation (YLT)
And the chief priest, having risen up in the midst, questioned Jesus, saying, `Thou dost not answer anything! what do these testify against thee?’
மாற்கு Mark 14:60
அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
And the high priest stood up in the midst, and asked Jesus, saying, Answerest thou nothing? what is it which these witness against thee?
| And | καὶ | kai | kay |
| the | ἀναστὰς | anastas | ah-na-STAHS |
| high priest | ὁ | ho | oh |
| stood up | ἀρχιερεὺς | archiereus | ar-hee-ay-RAYFS |
| in | εἰς | eis | ees |
| the | τὸ | to | toh |
| midst, | μέσον | meson | MAY-sone |
| and asked | ἐπηρώτησεν | epērōtēsen | ape-ay-ROH-tay-sane |
| τὸν | ton | tone | |
| Jesus, | Ἰησοῦν | iēsoun | ee-ay-SOON |
| saying, | λέγων, | legōn | LAY-gone |
| Οὐκ | ouk | ook | |
| Answerest thou | ἀποκρίνῃ | apokrinē | ah-poh-KREE-nay |
| nothing? | οὐδέν | ouden | oo-THANE |
| what | τί | ti | tee |
| these which it is | οὗτοί | houtoi | OO-TOO |
| witness against | σου | sou | soo |
| thee? | καταμαρτυροῦσιν | katamartyrousin | ka-ta-mahr-tyoo-ROO-seen |
Tags அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று இயேசுவை நோக்கி இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்
Mark 14:60 in Tamil Concordance Mark 14:60 in Tamil Interlinear Mark 14:60 in Tamil Image