Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 15:21 in Tamil

Home Bible Mark Mark 15 Mark 15:21

மாற்கு 15:21
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அந்த வழியே வரும்போது, இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினார்கள்.

Tamil Easy Reading Version
சிரேனே என்ற ஊரிலிருந்து ஒரு மனிதன் நகரத்திற்கு வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் சீமோன். இவன் அலெக்சாண்டர், மற்றும் ரூபஸ் ஆகியோரின் தந்தை. அவன் வயலில் இருந்து நகரத்திற்குள் வந்தான். வீரர்கள் அவனைப் பிடித்து இயேசுவுக்காகச் சிலுவையைச் சுமக்கும்படிக் கட்டாயப்படுத்தினர்.

Thiru Viviliam
அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.

Other Title
இயேசுவைச் சிலுவையில் அறைதல்§(மத் 27:32-44; லூக் 23:26-43; யோவா 19:17-27)

Mark 15:20Mark 15Mark 15:22

King James Version (KJV)
And they compel one Simon a Cyrenian, who passed by, coming out of the country, the father of Alexander and Rufus, to bear his cross.

American Standard Version (ASV)
And they compel one passing by, Simon of Cyrene, coming from the country, the father of Alexander and Rufus, to go `with them’, that he might bear his cross.

Bible in Basic English (BBE)
And they made one, Simon of Cyrene, the father of Alexander and Rufus, who was going by, coming from the country, go with them, so that he might take his cross.

Darby English Bible (DBY)
And they compel to go [with them] a certain passer-by, Simon, a Cyrenian, coming from the field, the father of Alexander and Rufus, that he might carry his cross.

World English Bible (WEB)
They compelled one passing by, coming from the country, Simon of Cyrene, the father of Alexander and Rufus, to go with them, that he might bear his cross.

Young’s Literal Translation (YLT)
And they impress a certain one passing by — Simon, a Cyrenian, coming from the field, the father of Alexander and Rufus — that he may bear his cross,

மாற்கு Mark 15:21
சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.
And they compel one Simon a Cyrenian, who passed by, coming out of the country, the father of Alexander and Rufus, to bear his cross.

And
Καὶkaikay
they
compel
ἀγγαρεύουσινangareuousinang-ga-RAVE-oo-seen
one
παράγοντάparagontapa-RA-gone-TA
Simon
τιναtinatee-na
a
Cyrenian,
ΣίμωναsimōnaSEE-moh-na
by,
passed
who
Κυρηναῖονkyrēnaionkyoo-ray-NAY-one
coming
out
ἐρχόμενονerchomenonare-HOH-may-none
of
ἀπ'apap
country,
the
ἀγροῦagrouah-GROO
the
τὸνtontone
father
πατέραpaterapa-TAY-ra
of
Alexander
Ἀλεξάνδρουalexandrouah-lay-KSAHN-throo
and
καὶkaikay
Rufus,
ῬούφουrhouphouROO-foo
to
ἵναhinaEE-na
bear
ἄρῃarēAH-ray
his
τὸνtontone

σταυρὸνstauronsta-RONE
cross.
αὐτοῦautouaf-TOO


Tags சிரேனே ஊரானும் அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில் அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்
Mark 15:21 in Tamil Concordance Mark 15:21 in Tamil Interlinear Mark 15:21 in Tamil Image