மாற்கு 15:44
அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
Tamil Indian Revised Version
அவர் இவ்வளவு சீக்கிரமாக மரித்துவிட்டார் என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைத்து: அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மரித்தது உண்மையா என்று கேட்டான்.
Tamil Easy Reading Version
ஏற்கெனவே இயேசு இறந்து போனதைக் கேள்விப்பட்டு பிலாத்து ஆச்சரியப்பட்டான். இயேசுவைக் காவல் செய்த இராணுவ அதிகாரியை அழைத்தான். இயேசு இதற்குள்ளே இறந்தது நிச்சயமா என்று அவனிடம் விசாரித்தான்.
Thiru Viviliam
ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, “அவன் இதற்குள் இறந்து விட்டானா?” என்று கேட்டான்.
King James Version (KJV)
And Pilate marvelled if he were already dead: and calling unto him the centurion, he asked him whether he had been any while dead.
American Standard Version (ASV)
And Pilate marvelled if he were already dead: and calling unto him the centurion, he asked him whether he had been any while dead.
Bible in Basic English (BBE)
And Pilate was surprised that he was dead; and, sending for the captain, he put a question to see if he had been dead for long.
Darby English Bible (DBY)
And Pilate wondered if he were already dead; and having called to [him] the centurion, he inquired of him if he had long died.
World English Bible (WEB)
Pilate marveled if he were already dead; and summoning the centurion, he asked him whether he had been dead long.
Young’s Literal Translation (YLT)
And Pilate wondered if he were already dead, and having called near the centurion, did question him if he were long dead,
மாற்கு Mark 15:44
அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
And Pilate marvelled if he were already dead: and calling unto him the centurion, he asked him whether he had been any while dead.
| ὁ | ho | oh | |
| And | δὲ | de | thay |
| Pilate | Πιλᾶτος | pilatos | pee-LA-tose |
| marvelled | ἐθαύμασεν | ethaumasen | ay-THA-ma-sane |
| if | εἰ | ei | ee |
| already were he | ἤδη | ēdē | A-thay |
| dead: | τέθνηκεν | tethnēken | TAY-thnay-kane |
| and | καὶ | kai | kay |
| calling | προσκαλεσάμενος | proskalesamenos | prose-ka-lay-SA-may-nose |
| the him unto | τὸν | ton | tone |
| centurion, | κεντυρίωνα | kentyriōna | kane-tyoo-REE-oh-na |
| he asked | ἐπηρώτησεν | epērōtēsen | ape-ay-ROH-tay-sane |
| him | αὐτὸν | auton | af-TONE |
| whether | εἰ | ei | ee |
| while any been had he | πάλαι | palai | PA-lay |
| dead. | ἀπέθανεν· | apethanen | ah-PAY-tha-nane |
Tags அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்
Mark 15:44 in Tamil Concordance Mark 15:44 in Tamil Interlinear Mark 15:44 in Tamil Image