மாற்கு 3:1
மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
Tamil Indian Revised Version
இயேசு மறுபடியும் ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனிதன் இருந்தான்.
Tamil Easy Reading Version
மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான்.
Thiru Viviliam
அவர் மீண்டும் தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.
Other Title
கை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்§(மத் 12:9-14; லூக் 6:6-11)
King James Version (KJV)
And he entered again into the synagogue; and there was a man there which had a withered hand.
American Standard Version (ASV)
And he entered again into the synagogue; and there was a man there who had his hand withered.
Bible in Basic English (BBE)
And he went again into the Synagogue; and there was a man there whose hand was dead.
Darby English Bible (DBY)
And he entered again into the synagogue; and there was there a man having his hand dried up.
World English Bible (WEB)
He entered again into the synagogue, and there was a man there who had his hand withered.
Young’s Literal Translation (YLT)
And he entered again into the synagogue, and there was there a man having the hand withered,
மாற்கு Mark 3:1
மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
And he entered again into the synagogue; and there was a man there which had a withered hand.
| And | Καὶ | kai | kay |
| he entered | εἰσῆλθεν | eisēlthen | ees-ALE-thane |
| again | πάλιν | palin | PA-leen |
| into | εἰς | eis | ees |
| the | τὴν | tēn | tane |
| synagogue; | συναγωγήν | synagōgēn | syoon-ah-goh-GANE |
| and | καὶ | kai | kay |
| was there | ἦν | ēn | ane |
| a man | ἐκεῖ | ekei | ake-EE |
| there | ἄνθρωπος | anthrōpos | AN-throh-pose |
| had which | ἐξηραμμένην | exērammenēn | ay-ksay-rahm-MAY-nane |
| a withered | ἔχων | echōn | A-hone |
| τὴν | tēn | tane | |
| hand. | χεῖρα | cheira | HEE-ra |
Tags மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார் அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான்
Mark 3:1 in Tamil Concordance Mark 3:1 in Tamil Interlinear Mark 3:1 in Tamil Image