Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 3:13 in Tamil

Home Bible Mark Mark 3 Mark 3:13

மாற்கு 3:13
பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்கு விருப்பமானவர்களைத் தம்மிடம் வரவழைத்தார்; அவர்கள் அவரிடம் வந்தார்கள்.

Tamil Easy Reading Version
பிறகு, இயேசு குன்றின்மீது ஏறினார். அவர் சிலரை தன்னுடன் வருமாறு சொன்னார். இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர். அவர்கள் இயேசுவிடம் சென்றனர்.

Thiru Viviliam
அதன்பின்பு இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள்.

Other Title
பன்னிருவரை அழைத்தல்§(மத் 10:1-4; லூக் 6:12-16)

Mark 3:12Mark 3Mark 3:14

King James Version (KJV)
And he goeth up into a mountain, and calleth unto him whom he would: and they came unto him.

American Standard Version (ASV)
And he goeth up into the mountain, and calleth unto him whom he himself would; and they went unto him.

Bible in Basic English (BBE)
And he went up into the mountain, and sent for those whom it was his pleasure to have with him: and they went to him.

Darby English Bible (DBY)
And he goes up into the mountain, and calls whom he himself would, and they went to him.

World English Bible (WEB)
He went up into the mountain, and called to himself those whom he wanted, and they went to him.

Young’s Literal Translation (YLT)
And he goeth up to the mountain, and doth call near whom he willed, and they went away to him;

மாற்கு Mark 3:13
பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
And he goeth up into a mountain, and calleth unto him whom he would: and they came unto him.

And
Καὶkaikay
he
goeth
up
ἀναβαίνειanabaineiah-na-VAY-nee
into
εἰςeisees
a
τὸtotoh
mountain,
ὄροςorosOH-rose
and
καὶkaikay
calleth
προσκαλεῖταιproskaleitaiprose-ka-LEE-tay
whom
him
unto
οὓςhousoos
he
ἤθελενēthelenA-thay-lane
would:
αὐτόςautosaf-TOSE
and
καὶkaikay
they
came
ἀπῆλθονapēlthonah-PALE-thone
unto
πρὸςprosprose
him.
αὐτόνautonaf-TONE


Tags பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார் அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்
Mark 3:13 in Tamil Concordance Mark 3:13 in Tamil Interlinear Mark 3:13 in Tamil Image