மாற்கு 5:13
இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
Tamil Indian Revised Version
இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்தஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போனது; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்துபோனது.
Tamil Easy Reading Version
அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு விட்டு பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில் மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும்.
Thiru Viviliam
அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார். பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.⒫
King James Version (KJV)
And forthwith Jesus gave them leave. And the unclean spirits went out, and entered into the swine: and the herd ran violently down a steep place into the sea, (they were about two thousand;) and were choked in the sea.
American Standard Version (ASV)
And he gave them leave. And the unclean spirits came out, and entered into the swine: and the herd rushed down the steep into the sea, `in number’ about two thousand; and they were drowned in the sea.
Bible in Basic English (BBE)
And he let them do it. And the unclean spirits came out and went into the pigs; and the herd went rushing down a sharp slope into the sea, about two thousand of them; and they came to their death in the sea.
Darby English Bible (DBY)
And Jesus [immediately] allowed them. And the unclean spirits going out entered into the swine, and the herd rushed down the steep slope, into the sea (about two thousand), and were choked in the sea.
World English Bible (WEB)
At once Jesus gave them permission. The unclean spirits came out and entered into the pigs. The herd of about two thousand rushed down the steep bank into the sea, and they were drowned in the sea.
Young’s Literal Translation (YLT)
and immediately Jesus gave them leave, and having come forth, the unclean spirits did enter into the swine, and the herd did rush down the steep place to the sea — and they were about two thousand — and they were choked in the sea.
மாற்கு Mark 5:13
இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
And forthwith Jesus gave them leave. And the unclean spirits went out, and entered into the swine: and the herd ran violently down a steep place into the sea, (they were about two thousand;) and were choked in the sea.
| And | καὶ | kai | kay |
| forthwith | ἐπέτρεψεν | epetrepsen | ape-A-tray-psane |
| αὐτοῖς | autois | af-TOOS | |
| Jesus | εὐθέως | eutheōs | afe-THAY-ose |
| gave leave. | ὁ | ho | oh |
| them | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
| And | καὶ | kai | kay |
| the | ἐξελθόντα | exelthonta | ayks-ale-THONE-ta |
| unclean | τὰ | ta | ta |
| spirits | πνεύματα | pneumata | PNAVE-ma-ta |
| went out, | τὰ | ta | ta |
| and entered | ἀκάθαρτα | akatharta | ah-KA-thahr-ta |
| into | εἰσῆλθον | eisēlthon | ees-ALE-thone |
| the | εἰς | eis | ees |
| swine: | τοὺς | tous | toos |
| and | χοίρους | choirous | HOO-roos |
| the | καὶ | kai | kay |
| herd | ὥρμησεν | hōrmēsen | ORE-may-sane |
| ran violently | ἡ | hē | ay |
| down | ἀγέλη | agelē | ah-GAY-lay |
| a | κατὰ | kata | ka-TA |
| place steep | τοῦ | tou | too |
| into | κρημνοῦ | krēmnou | krame-NOO |
| the | εἰς | eis | ees |
| sea, | τὴν | tēn | tane |
| (they | θάλασσαν | thalassan | THA-lahs-sahn |
| were | ἦσαν | ēsan | A-sahn |
| about | δὲ | de | thay |
| two thousand;) | ὡς | hōs | ose |
| and | δισχίλιοι | dischilioi | thees-HEE-lee-oo |
| were choked | καὶ | kai | kay |
| in | ἐπνίγοντο | epnigonto | ay-PNEE-gone-toh |
| the | ἐν | en | ane |
| sea. | τῇ | tē | tay |
| θαλάσσῃ | thalassē | tha-LAHS-say |
Tags இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி கடலிலே பாய்ந்து கடலில் அமிழ்ந்து மாண்டது
Mark 5:13 in Tamil Concordance Mark 5:13 in Tamil Interlinear Mark 5:13 in Tamil Image