Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 5:20 in Tamil

Home Bible Mark Mark 5 Mark 5:20

மாற்கு 5:20
அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லξம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Indian Revised Version
அப்படியே அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளை எல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தப்படுத்தினான்; எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

Tamil Easy Reading Version
எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர்.

Thiru Viviliam
அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம் தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார். அனைவரும் வியப்புற்றனர்.

Mark 5:19Mark 5Mark 5:21

King James Version (KJV)
And he departed, and began to publish in Decapolis how great things Jesus had done for him: and all men did marvel.

American Standard Version (ASV)
And he went his way, and began to publish in Decapolis how great things Jesus had done for him: and all men marvelled.

Bible in Basic English (BBE)
And he went on his way, and made public in the country of Decapolis what great things Jesus had done for him: and all men were full of wonder.

Darby English Bible (DBY)
And he went away and began to proclaim in the Decapolis how great things Jesus had done for him; and all wondered.

World English Bible (WEB)
He went his way, and began to proclaim in Decapolis how Jesus had done great things for him, and everyone marveled.

Young’s Literal Translation (YLT)
and he went away, and began to proclaim in the Decapolis how great things Jesus did to him, and all were wondering.

மாற்கு Mark 5:20
அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லξம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்.
And he departed, and began to publish in Decapolis how great things Jesus had done for him: and all men did marvel.

And
καὶkaikay
he
departed,
ἀπῆλθενapēlthenah-PALE-thane
and
καὶkaikay
began
ἤρξατοērxatoARE-ksa-toh
publish
to
κηρύσσεινkērysseinkay-RYOOS-seen
in
ἐνenane

τῇtay
Decapolis
Δεκαπόλειdekapoleithay-ka-POH-lee
things
great
how
ὅσαhosaOH-sa

ἐποίησενepoiēsenay-POO-ay-sane
Jesus
αὐτῷautōaf-TOH
had
done
hooh
him:
for
Ἰησοῦςiēsousee-ay-SOOS
and
καὶkaikay
all
πάντεςpantesPAHN-tase
men
did
marvel.
ἐθαύμαζονethaumazonay-THA-ma-zone


Tags அந்தப்படி அவன் போய் இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லξம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான் எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள்
Mark 5:20 in Tamil Concordance Mark 5:20 in Tamil Interlinear Mark 5:20 in Tamil Image